Kn/Tharumapuram Central College

Kn/Tharumapuram Central College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kn/Tharumapuram Central College, School, Tarumapuram, Paranthan, Kilinochchi.

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி  இரண்டாம் தவணைக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சி...
28/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

இரண்டாம் தவணைக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சி...

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி  இன்றைய தினம் (28.06.2026)  சிறப்புற இடம் பெற்றது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணைக்கான தேர...
28/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

இன்றைய தினம் (28.06.2026) சிறப்புற இடம் பெற்றது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணைக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கி வைக்கும் வைபவம்.

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி 25.07.2027 அன்று வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் மண்டபத்தில் இடம் பெற்ற சாதனையாளர் கௌரவி...
28/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

25.07.2027 அன்று வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் மண்டபத்தில் இடம் பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் தேசிய ரீதியில் சிதம்பரா கணித போட்டியில் சாதனை நிலைநாட்டிய எமது கல்லூரி மாணவர்கள்

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி 22.07.2027 அன்று கண்டாவளை சுகாதார சேவை பணி மனையின் ஒழுங்கமைப்பிலும் World Vision நிறுவனத்...
28/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

22.07.2027 அன்று கண்டாவளை சுகாதார சேவை பணி மனையின் ஒழுங்கமைப்பிலும் World Vision நிறுவனத்தின் அனுசரணையுடனும் இடம்பெற்ற சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களும் ஆரோக்கிய வாழ்வும் என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற எழுச்சி பேரணியிலும் கண்காட்சியிலும் எமது மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்ட பதிவுகள்.

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி அண்மையில் சிறப்புற இடம் பெற்று எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற தேர்தல்.
28/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

அண்மையில் சிறப்புற இடம் பெற்று எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற தேர்தல்.

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி  தருமபுரம் மத்திய கல்லூரிக்கும் முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கும் இடையே இடம்பெற்ற 2026...
02/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

தருமபுரம் மத்திய கல்லூரிக்கும் முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கும் இடையே இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தர்ம முழக்கம் துடுப்பாட்ட சமரின் இறுதி நாள் (27.06.2026) நிகழ்வுகளின் பதிவுகள்.........

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரிகிளி /தருமபுரம் மத்திய கல்லூரிக்கும் கிளி /முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கும் இடையே வருட...
02/07/2026

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரி

கிளி /தருமபுரம் மத்திய கல்லூரிக்கும் கிளி /முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கும் இடையே வருடம் தோறும் நடைபெறும் " தர்ம முழக்கம்" துடுப்பாட்ட சமர் இனிதே ஆரம்பமாகி சிறப்புற நிகழ்ந்தது. (26.06.2026)

முதல் நாள் நிகழ்வின் பதிவுகள்........

கிளி / தருமபுரம் மத்திய கல்லூரி நாளை  (26.06.2026) ஆரம்பமாகின்றது  தர்மமுழக்கம்
25/06/2026

கிளி / தருமபுரம் மத்திய கல்லூரி

நாளை (26.06.2026) ஆரம்பமாகின்றது தர்மமுழக்கம்

கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி  இன்று சிறப்புடன் நடைபெற்றது கல்லூரி தாய்க்குரிய மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாக...
25/06/2026

கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி

இன்று சிறப்புடன் நடைபெற்றது கல்லூரி தாய்க்குரிய மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

கல்லூரியின் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் கல்வி ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமலவானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் பதிவுகள் சில....

கிளி / தருமபுரம் மத்திய கல்லூரி சுற்றுமதில் அடிக்கல் நாட்டு விழா
24/06/2026

கிளி / தருமபுரம் மத்திய கல்லூரி

சுற்றுமதில் அடிக்கல் நாட்டு விழா

Address

Tarumapuram, Paranthan
Kilinochchi
44000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kn/Tharumapuram Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category