Vaanijayalk

Vaanijayalk this page is purpose of promoting good educational and business learning information

அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்து விட்டது. எனது கரடு முரடான ஆங்கிலப் பாதையின் அனுபவமே இந்நூலின் உருவாக்கமாகு...
27/10/2025

அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்து விட்டது. எனது கரடு முரடான ஆங்கிலப் பாதையின் அனுபவமே இந்நூலின் உருவாக்கமாகும். அப்பாதையை இலகுவாக மாற்றி எந்த வயதினரும் தங்கு தடையின்றி மகிழ்ச்சியாக பயணிக்க வைப்பதே எனது நோக்கமாகும். இரு சொல் விந்தையால் இப்பாதையை புனரமைத்துள்ளேன்.

"வாழ்க்கையில் இருவருக்கிடையேயான புரிதல் சரியாக இருந்தால் உறவு மேம்படும்” இதைப் போல் இரு சொற்களுக்கு இடையிலான இசைவு சரியாக ஏற்படும் போதே அம் மொழியின் சீரும், அர்த்தமும், அழகும் மேம்படும்"

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் வேலைப்பளு, நேரமின்மை, கற்றல் சாதனங்களை தயாரிப்பதில் உள்ள இடர்பாடுகள் என்பவற்றை நானும் ஒரு பெற்றோராகவும், ஆசிரியராகவும் அறிந்த வகையில், ஆங்கில மொழிக்கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவும் உரையாடலில் செம்மையை ஏற்படுத்தவும், எளிமையாக இரு சொல் விந்தையையும் சர்வதேச ஒலி உச்சரிப்பு முறைமையையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். இது கற்றல் ஊக்கியாகவும் அனைவருக்கும் ஒரு நல்வழிகாட்டியாகவும் அமையும் என நான் நம்புகின்றேன்.

இந்நூலின் நிறைகளை ஏற்று குறைகளைச் சுட்டிக்காட்டி மென்மேலும் எனது தொடர்கள் சிறப்புற ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு ஆங்கில ஆசானின் உதவியுடன் பயணித்தால் உங்கள் பயனம் இலகுவாகஅமையும். சொகுசாக பயணிப்பது உங்கள் கையில்.

திருமதி. இந்துமதி கருணநாதன்

Colour attracts people and business
18/07/2025

Colour attracts people and business

Address

Kilinochchi
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanijayalk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vaanijayalk:

Shortcuts

Share