NEC Kilinochchi

NEC Kilinochchi

Share

No:1 Advanced level bioscience and physical sciences Institution in Kilinochchi

Photos from NEC Kilinochchi's post 31/03/2026

N E C கல்வி நிலையத்தின் வரலாற்றுச் சாதனை → **N E C අධ්‍යාපන ආයතනයේ ඉතිහාසගත ජයග්‍රහණයක්**

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்ற மாணவன் கணித பிரிவில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
→ **කිලිනොච්චි දිස්ත්‍රික්කයේ තිරුක්කුමරන් නම් සිසුවා ගණිත අංශයෙන් ජාතික මට්ටමින් ප්‍රථම ස්ථානය ලබාගෙන ඇත.**

இச்சாதனையாளனுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாகவும் N E C கல்வி நிலையம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
→ **මෙම විශිෂ්ට ජයග්‍රහණය ලබාගත් සිසුවාට කිලිනොච්චි දිස්ත්‍රික්කය වෙනුවෙන්ද N E C අධ්‍යාපන ආයතනය වෙනුවෙන්ද අපගේ හෘදයාංගම සුභාශිංසන පිරිනමන්නෙමු.**

01/03/2026
Photos from NEC Kilinochchi's post 26/02/2026
Photos from NEC Kilinochchi's post 25/02/2026

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், நம்பிக்கையும் கொண்ட N.E.C கல்வி நிலையம் உங்களை வரவேற்கிறது...!

A/L 2028 உயர்தர வகுப்புக்களுக்கான (கணித மற்றும் உயிரியல் பிரிவுகள்) புதிய மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிறது!

🗓 ஆரம்பம்: 01.03.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕘 நேரம்: முற்பகல் 09:00 மணி
📍 இடம்: கிளி/ மத்திய கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாக, கிளிநொச்சி.

கடந்த காலங்களில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதன்மைச் சித்திகளைப் (Merit) பெற்றுத் தந்துள்ள எமது நிறுவனம், அனுபவம் மிக்க ஆசிரியர் குழாத்தைக் கொண்டு வழிநடத்தப்படுகிறது.

எமது பாடங்களும் ஆசிரியர்களும்:
பௌதிகவியல்:
B. சதீஷ்குமார்,
T. ஜங்கரன்,
K. செந்தூரன்
இரசாயனவியல்:
P. ஜெகதீஸ்வரன்,
S. வர்மன்,
K. ஹனுரதன்
இணைந்த கணிதம்:
M. சதா
உயிரியல்:
K. சுதா,
A. கீரன்யா
மேலதிக விபரங்களுக்கு இன்றே அழையுங்கள்:
📞 077 773 0352

25/02/2026

*"கல்வி ஒன்றே எமது ஆயுதம்"*

இந்த வருடம் க.பொ.த சாதாரன தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவரா நீங்கள்???🤩✨

=====================================
NEC கல்வி நிறுவனத்தில்
**2028 A/L Maths& Bio Batch
2028 உ/த கணித, உயிரியல் பிரிவு*♦
மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை,
எதிர்வரும் மே மாதம் 1ஆம் தேதி ஞாயிற்று கிழமை முதல் தொடங்க உள்ளது.📅
=====================================

☆ NEC கல்வி நிலையம் ஆனது சுமார் 15 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவமிக்க யாழ் மற்றும் கிளிநொச்சியின் முன்னணி ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகின்றது

☆ தொடர்ச்சியாக கணித, உயிரியல் பிரிவில் First rank ஐ தக்கவைத்துள்ள கிளிநொச்சியின் ஒரே நிறுவனம்

☆ யாழ் முன்னணி கல்வி நிறுவனங்களாகிய தமிழ் மொழிமூலத்தில் இலங்கையின் முதல் நிறுவனங்களின் நேரடி பரீட்சைகள் மற்றும் tutes ஏனைய கல்வி ஆலோசனைகள்

☆ ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே சேரப்பட்ட மாணவ சமூகத்தை உருவாக்கி இம்மாவட்டத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் அரும் பணியை அற்பணிப்புடன் செய்யும் ஒரே நிறுவனம்

இடம்🏫:
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானநுழைவாய் முன்பாக

இவ்வரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாதீர்கள்!!🫴

உங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் தம்பி தங்கைகளுக்கும்
தெரியப்படுத்துங்கள்

நிர்வாகி:0777730352
சதா sir: 0741919247

08/02/2026

கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்க்கடல் மாணவர் கடலின் நடுவில்

Photos from NEC Kilinochchi's post 07/02/2026

இன்றைய கருத்தரங்கின் பதிவுகள் வாழ்த்துகள் மாணவர்களே!!!

Want your school to be the top-listed School/college in Kilinochchi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kilinochchi