16/01/2024
Golden memories 2024
எமது அணியினரின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒன்று கூடலானது அநேகரின் வருகையோடு சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு 2024-01-14 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குறிப்பாக
பல வருடங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த எமது ஆரம்பகால பல நண்பர்களை ஒன்றிணைத்தமை மற்றும் அவர்களினூடாக பெறப்பட்ட பல ஆரம்பகால அனுபவ பகிர்வு அத்தோடு எமது அணியினரின் அடுத்தகட்ட நகர்வுகள் போன்ற பல விடயங்களோடு நிறைவுபெற்றது