Sigma Academy

Sigma Academy 📚 கணிதம் மற்றும் விஞ்ஞானம் - உங்கள் திறன்களை உருவாக்கும் மையம்
✨ கற்றல், வளர்ச்சி மற்றும் வெற்றி - சிக்மா அக்கடமியில் உங்களுக்காக! ✨

🧮  #சிக்மா  #அக்கடமி 🧪🎓 கணித மற்றும் விஞ்ஞான திறன் மேம்பாட்டு வகுப்புகள்📚  #தரம்:06 | 07 | 08 | 09 | 10 | 11🏫  #இடம்:உரு...
06/12/2024

🧮 #சிக்மா #அக்கடமி 🧪
🎓 கணித மற்றும் விஞ்ஞான திறன் மேம்பாட்டு வகுப்புகள்

📚 #தரம்:
06 | 07 | 08 | 09 | 10 | 11

🏫 #இடம்:
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் முன்பாக, கிளிநொச்சி

👨‍🏫 #பாடஆசிரியர்கள்:

#கணிதம்:
த.யேவேந்தன்
BSc Engineering (Hons) - UOJ-R
✅ தொழில்நுட்பமான கற்பித்தல்
✅ கடினமான கருத்துக்களை எளிதாக புரிந்து கொள்ள வழிகாட்டல்
✅ பரீட்சை வெற்றிக்கான மாதிரி வினாத்தாள்கள்

#விஞ்ஞானம்:
தி.கெமில்ரன்
BSc (Special), PGDE, MEd
✅ நடைமுறை அடிப்படையிலான கற்றல்
✅ மாணவர்களின் பகுத்தறிவு திறனை அதிகரிக்கும் பயிற்சிகள்
✅ தேசிய, பிராந்திய மற்றும் பாடநெறி அடிப்படையிலான வழிகாட்டல்

📅 #புதிய பிரிவுகள் ஆரம்பம்:
15.12.2024

🎯 #சிக்மா அக்கடமி-யின் சிறப்பம்சங்கள்:

#தனிநபர் கவனம்: ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான வழிகாட்டல்

#சிறந்த செய்முறை: விளக்கத்துடன் கூடிய வகுப்புகள்
மாதிரி தேர்வுகள்: மாணவர்களின் தகுதியை உயர்த்தும் துல்லியமான பயிற்சிகள்

#கற்றல் வசதிகள்: உயர்தர பாடஉதிர்தங்கள் மற்றும் அணுகுமுறை

📞 பதிவுகளுக்கு தொடர்பு கொள்ள:
077 572 7224

💡 எங்கள் இலக்கு:
#உங்கள் கல்வி பயணத்தை உயர்தரமாக மாற்றி உங்கள் கனவுகளை நனவாக்க சிக்மா அகாடமி உங்களை வழிகாட்டுகிறது. இன்றே பதிவு செய்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குங்கள்!

சிக்மா அக்கடமி - வெற்றிக்கான உறுதி!

14/09/2023

Address

Kilinochchi
44000

Telephone

+94775727224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sigma Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sigma Academy:

Shortcuts

Share

Category