இலட்சியம் கல்விநிலையம் _பளை

இலட்சியம் கல்விநிலையம் _பளை A Better Future Starts Here...

2027 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரீட்சை  மாணவர்களுக்கான முதலாவது கருத்தரங்கு மாணவர்கள் ஆர்வமாகவும் சந்தோசமாகவும் இணைந்து கொண...
27/09/2026

2027 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான முதலாவது கருத்தரங்கு மாணவர்கள் ஆர்வமாகவும் சந்தோசமாகவும் இணைந்து கொண்டனர் வெற்றி நமதே நம்பிக்கையே எமது பலமும் எமது வெற்றியும்....
வளவாளர் பிரதீபன் சேரிற்கு நன்றிகள்

குறுகிய காலத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி எமது கல்வி நிலையத்தில் இணைந்து தரம்5 இல் கல்வி கற்ற 6 மாணவர்களில் 2 மாணவர்கள் வ...
04/09/2026

குறுகிய காலத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி எமது கல்வி நிலையத்தில் இணைந்து தரம்5 இல் கல்வி கற்ற 6 மாணவர்களில் 2 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டியும் 4 மாணவர்கள் 100 புள்ளியை தாண்டியும் 6 மாணவர்களும் 90 புள்ளிகளை தாண்டியும் பெறுபேறுகளை சாதனையாக்கியுள்ளார்கள் மாணவச்செல்வங்களை பாராட்டுவதோடு இப் பேறுகளுக்காக அவர்களுக்கு எந்த வகையிலும் வழிப்படுத்திய, உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் , ஊக்கமாக நின்ற பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை கல்வி நிலையம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம். இது ஒரு ஆரம்பம் கண்டிப்பாக இம்மாணவர்கள் எதிர்காலத்தில் வாழ்நாள் நிரந்தரமான சாதனையாளராக எமது கல்வி நிலையம் கண்டிப்பாக உருவாக்கி அழகு பார்க்கும். எதிர்வரும் கல்விச்சவால்களையும் எதிர்கொண்டு இனிவரும் காலங்களில் கல்வி நிலையம்இன்னும் சாதனை மாணவர்களை கொண்டு வரும் .

நன்றி

2026ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்கான மாணவர் தேர்ச்சி அறிக்கையும் OPTIMI சான்றுதழ் வழங்கல் நிகழ்வு ... பளை மண்ணை சேர்ந்தவ...
12/07/2026

2026ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்கான மாணவர் தேர்ச்சி அறிக்கையும் OPTIMI சான்றுதழ் வழங்கல் நிகழ்வு ... பளை மண்ணை சேர்ந்தவரும் யா/ வரணி இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்ரமணிய வித்தியாலய அதிபர் திரு. தி. அபராஜிதன் சேர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஆசிர்வதித்து பாராட்டினார்....... நன்றிகள்

எமது கல்வி நிலையத்தில் இறுதி வரை கல்வி கற்ற மாணவர்களின் முழு பெறுபேறுகளும் தரவுகளும்
22/06/2026

எமது கல்வி நிலையத்தில் இறுதி வரை கல்வி கற்ற மாணவர்களின் முழு பெறுபேறுகளும் தரவுகளும்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்(2025-2026) க.பொ.த சாதரண பரீட்சையில் 9A சித்தி அடைந்த எமது கல்வி நிலைய இரு மாணவர்களையும் வாழ்...
20/06/2026

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்(2025-2026) க.பொ.த சாதரண பரீட்சையில் 9A சித்தி அடைந்த எமது கல்வி நிலைய இரு மாணவர்களையும் வாழ்த்துகின்றோம்.

இறுதி வரை  கல்வி கற்று சிறந்த பேறுகள் பெற்ற ஏனைய மாணவர்கள்(1 மாணவி 3A,  4 மாணவர்கள்  2A B ,1 மாணவன்A 2B, ஏனையவை)
01/04/2026

இறுதி வரை கல்வி கற்று சிறந்த பேறுகள் பெற்ற ஏனைய மாணவர்கள்(1 மாணவி 3A, 4 மாணவர்கள் 2A B ,1 மாணவன்A 2B, ஏனையவை)

பச்சிலைப்பள்ளியில்  கலைப்பிரிவில் அதியுயர் பெறுபேறு 3A (மாவட்ட நிலை -05) எமது கல்வி நிலைய மாணவி ச. யுகநிலா வாழ்த்துக்கள்...
01/04/2026

பச்சிலைப்பள்ளியில் கலைப்பிரிவில் அதியுயர் பெறுபேறு 3A (மாவட்ட நிலை -05) எமது கல்வி நிலைய மாணவி ச. யுகநிலா
வாழ்த்துக்கள்..

2026ம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான மாணவர் தேர்ச்சி அறிக்கையும் OPTIMI சான்றுதழ் வழங்கல் நிகழ்வு ... ஓய்வு நிலை அதிபர் க...
28/03/2026

2026ம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான மாணவர் தேர்ச்சி அறிக்கையும் OPTIMI சான்றுதழ் வழங்கல் நிகழ்வு ... ஓய்வு நிலை அதிபர் க. சண்முகதாஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னாலான பரிசில் ஒன்றும் வழங்கி ஆசிர்வதித்து பாராட்டினார்....... நன்றிகள்

கலைப்பிரிவு
27/03/2026

கலைப்பிரிவு

வர்த்தகப்பிரிவு
27/03/2026

வர்த்தகப்பிரிவு

Address

A9
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலட்சியம் கல்விநிலையம் _பளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category