Kekunagolla National School

Kekunagolla National School Official page of Kekunagolla National School,Sri Lanka

   GCE O/L - 2025 கடந்த 2025O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களைக் கௌரவ...
23/08/2026



GCE O/L - 2025


கடந்த 2025
O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களைக் கௌரவித்து #விருது_வழங்கும் நிகழ்வு கடந்த 2026/07/28ம் திகதி எமது பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக

Dr. ALM.Mubarak (MD) Rtd.

Dr.Muhaina MBBS, MD
Nagoda Hospital, Kaluthara.

Dr.MM.Faseel (VOG),
MBBS, MD
(Consultant Obstetrician and Gynaecologist)
District Hospital, Mullaidevu.

Dr.N.Rinas MBBS,
(MO / Anaesthesia & ICU),
Teaching Hospital, Kurunegala

Mr.ATM.Nijam,
President, ASDA
ஆகியோருடன்,

Staff, SDEC, OBA, OGA அங்கத்தவர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் போது பதக்கம், நினைவுச்சின்னம் மற்றும் காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்......
-
KNS Media

 GCE O/L - 2026  ( )  (11/08/2026)இன்ஷா அல்லாஹ்,இம்முறையும் சிறந்த O/L பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் இலக்கோடு பரீட்சை  எ...
19/08/2026


GCE O/L - 2026
( ) (11/08/2026)

இன்ஷா அல்லாஹ்,
இம்முறையும் சிறந்த O/L பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் இலக்கோடு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான #கருத்தரங்குத்_தொடர் இம்மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி #ஆங்கில_மொழிமூல
#கணித_பாடத்திற்கான கருத்தரங்கு கடந்த வாரம் ு_கருத்தரங்காக நடைபெற்றது....

Resource Person :
Mr.Shehan Ahmed, BSc

நிதியுதவி செய்த பெற்றோருக்கும்,
தரம் 10, 11 இற்குப் பொறுப்பான பிரதி அதிபர் Mr.MRM.Rasan (SLPS), பகுதித் தலைவர் Mrs.Mafasa (ASH), விடுமுறைகால மேலதிக செயற்பாடுகளை ஒழுங்கமைத்து மேற்பார்வை செய்யும் ஆசிரியர்களான Mr.Faisan, Mr.Shamil ஆகியோருக்கும், தரம் 11 பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
KNS Media

   GCE O/L - 2025கடந்த 2025O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களைக் கௌரவி...
18/08/2026



GCE O/L - 2025

கடந்த 2025
O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களைக் கௌரவித்து #விருது_வழங்கும் நிகழ்வு கடந்த 2026/07/28ம் திகதி எமது பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக

Dr. ALM.Mubarak (MD) Rtd.

Dr.Muhaina MBBS, MD
Nagoda Hospital, Kaluthara.

Dr.MM.Faseel (VOG),
MBBS, MD
(Consultant Obstetrician and Gynaecologist)
District Hospital, Mullaidevu.

Dr.N.Rinas MBBS,
(MO / Anaesthesia & ICU),
Teaching Hospital, Kurunegala

Mr.ATM.Nijam,
President, ASDA
ஆகியோருடன்,

Staff, SDEC, OBA, OGA அங்கத்தவர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் போது மாணவர்கள் பதக்கம், நினைவுச்சின்னம் மற்றும் காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-
KNS Media

 GCE O/L - 2026  ( )  (04/08/2026)இன்ஷா அல்லாஹ்,இம்முறையும் சிறந்த O/L பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் இலக்கோடு பரீட்சை  எ...
17/08/2026


GCE O/L - 2026
( ) (04/08/2026)

இன்ஷா அல்லாஹ்,
இம்முறையும் சிறந்த O/L பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் இலக்கோடு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான #கருத்தரங்குத்_தொடர் இம்மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி #ஆங்கில_மொழிமூல
#கணித_பாடத்திற்கான கருத்தரங்கு கடந்த வாரம் #முதலாவது_கருத்தரங்காக நடைபெற்றது....

Resource Person :
Mr.Shehan Ahmed, BSc

நிதியுதவி செய்த Minuwangoda ஐச் சேர்ந்த பெற்றோருக்கும்,
தரம் 10, 11 இற்குப் பொறுப்பான பிரதி அதிபர் Mr.MRM.Rasan (SLPS), பகுதித் தலைவர் Mrs.Mafasa (ASH), விடுமுறைகால மேலதிக செயற்பாடுகளை ஒழுங்கமைத்து மேற்பார்வை செய்யும் ஆசிரியர்களான Mr.Faisan, Mr.Shamil ஆகியோருக்கும், தரம் 11 பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
KNS Media

  தரம் 06 - 09 வரையான  #பெண்_மாணவிகள் கடந்த வாரம் திருக்கோணமலைக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். #பார்வையிட்ட_இடங்கள்Dambul...
15/08/2026




தரம் 06 - 09 வரையான #பெண்_மாணவிகள் கடந்த வாரம் திருக்கோணமலைக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

#பார்வையிட்ட_இடங்கள்
Dambulla,
Habarana,
Kanthale Dam,
Kanniya Hot water well,
Navy Museum,
Trinco Harbor,
Konesearam
Trinco Beach,
Kinniya Bridge
-
KNS Media

 எமது பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியை Mrs.Munawwara அவர்கள் எமது Staff Meeting களின் போது பயன்படு...
15/08/2026



எமது பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியை Mrs.Munawwara அவர்கள் எமது Staff Meeting களின் போது பயன்படுத்துவதற்காக 120,000/- பெறுமதியான Nescafe Mechine ஒன்றினை பாடசாலை நிருவாகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.

எல்லாம்வல்ல இறைவன் அன்னாருடைய தர்மத்தினை ஏற்றுக்கொண்டு நிரப்பமான கூலியினை வழங்குவானாக.....
-
KNS Media

  தரம் 06 - 09 வரையான  #ஆண்_மாணவர்கள் கடந்த வாரம் திருக்கோணமலைக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். #பார்வையிட்ட_இடங்கள்Dambul...
14/08/2026




தரம் 06 - 09 வரையான #ஆண்_மாணவர்கள் கடந்த வாரம் திருக்கோணமலைக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

#பார்வையிட்ட_இடங்கள்
Dambulla,
Habarana,
Kanthale Dam,
Kanniya Hot water well,
Navy Museum,
Trinco Harbor,
Trinco Beach,
Marble Beach,
Kinniya Bridge

KNS Media

Mr.SA.Sadath(Ass. Principal)  எமது பாடசாலையில் கடந்த 13 வருடங்களாக சேவையாற்றி வருடாந்த இடமாற்றத்தின் மூலம் இடமாற்றம் பெற...
12/08/2026

Mr.SA.Sadath
(Ass. Principal)


எமது பாடசாலையில் கடந்த 13 வருடங்களாக சேவையாற்றி வருடாந்த இடமாற்றத்தின் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உதவி அதிபர் Mr.SA.Sadath அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த வாரம் எமது பாடசாலையில் நடைபெற்ற போது......
-
KNS Media

    இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள  #விஞ்ஞானப்_பிரிவு மணவர்களின் பிரியாவிடை நிகழ்வு பிரிவின் பகுதித் தலைவர் Mr....
09/08/2026




இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள #விஞ்ஞானப்_பிரிவு மணவர்களின் பிரியாவிடை நிகழ்வு பிரிவின் பகுதித் தலைவர் Mr.Hafis தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது..

இதன் போது மாணவர்கள் தமக்கு வழிகாட்டிய பாடசாலையின் நிருவாகம் மற்றும் இப்பிரிவில் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களை நன்றியோடு நினைவுகூறும் பொருட்டு தமது சொந்த விருப்பின் பெயரில் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனைர்.

இம் மாணவர்கள் அனைரும் தைரியமாக பரீட்சையினை எதிர்கொண்டு மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்கும், தமது பெற்றோருக்கும் பெருமை தேடித்தர இறைவைனைப் பிரார்த்திக்கின்றோம்.
-
KNS Media.

  A/L Arts & Comஇம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள  #கலை மற்றும்  #வர்த்தகப் பிரிவு மணவர்களின் பிரியாவிடை நிகழ்வு ப...
09/08/2026


A/L Arts & Com

இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள #கலை மற்றும் #வர்த்தகப் பிரிவு மணவர்களின் பிரியாவிடை நிகழ்வு பிரிவின் பகுதித் தலைவர் Mr.Moammed Amhar தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன் போது மாணவர்கள் தமக்கு வழிகாட்டிய பாடசாலையின் நிருவாகம் மற்றும் இப்பிரிவில் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களை நன்றியோடு நினைவுகூறும் பொருட்டு தமது சொந்த விருப்பின் பெயரில் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனைர்.

இம் மாணவர்கள் அவரும் தைரியமாக பரீட்சையினை எதிர்கொண்டு மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்கும், தமது பெற்றோருக்கும் பெருமை தேடித்தர இறைவைனைப் பிரார்த்திக்கின்றோம்.
-
KNS Media

Address

Kekunagolla
60183

Alerts

Be the first to know and let us send you an email when Kekunagolla National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kekunagolla National School:

Shortcuts

Share

Category