Super Kingsway International School

Super Kingsway International School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Super Kingsway International School, Education, Depo Road, Kekirawa.

Our official twitter Type F SKISalerts send 40404
15/03/2015

Our official twitter Type F SKISalerts send 40404

15/03/2015

Our official twitter Type F SKISalerts send 40404

இன்று உலகமே சுருங்கி ஓர் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலக சனத்தொகை வளர்ச்சி, வளங்களின் சமனற்ற பரம்பல் போன்ற பல காரணங்களால்...
14/03/2015

இன்று உலகமே சுருங்கி ஓர் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலக சனத்தொகை வளர்ச்சி, வளங்களின் சமனற்ற பரம்பல் போன்ற பல காரணங்களால் ஒரு மனிதன் சக மனிதனில் தங்கி வாழ வேண்டிய சூள்நிலைக்குள் தள்ளப்பட்டுள்லான். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களை மேலும் நெருக்கமாக்கியது. இனங்கள் கடந்து, நாடுகள் கடந்து தொடர்புகளை மேற்கொள்ளும் போது பொது மொழியான ஆங்கிலத்தின் அவசியம் மேலோங்குகிறது. ஆங்கிலம் எல்லோரும் அறிந்திருக்கவேண்டிய அவசியமொழியாக மாறியிருக்கிறது. தமிழ்ப்பிரதேசம் அல்லாத வேறு பிரதேசங்களுக்கு செல்லும் பொழுது, அங்கேயும் பொது மொழி ஒன்றினது தேவை அவசியமாகிறது. இன்று உயர் கல்விகள், வேலை வாய்ப்பிக்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் மேலோங்குகிறது. ஆகவே ஆங்கிலம் கற்பதன் மூலம் பல அநுகூலங்களை நாம் பெறமுடியும். ஆங்கிலத்தின் முக்கியத்தை அறிய ஒரு சிறிய உண்மை சம்பவம்.. ஆங்கிலம் தெரியாததால யப்பானிய பிரதமர் எதிர் கொண்ட சிக்கல்களை, கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

12/03/2015

அன்புள்ள முக நூல் நன்பர்களுக்கு.... எமது இந்த பக்கத்தின் ஊடாக அறிவியல் சம்மந்தமான... விளக்கங்களையும்....இன்னும் பல விடயங்களையும் கூடிய விரைவில் எதிர்பாருங்கள்.

Address

Depo Road
Kekirawa

Telephone

+94719453899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Super Kingsway International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category