St. Antony's College, Kayts

St. Antony's College, Kayts St. Antony's College, Kayts is a profound institution in Education, Sports and Culture situated in o

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில், உடற்பயிற்சி கண்காட்சிப் போட்டியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூர...
13/10/2019

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில், உடற்பயிற்சி கண்காட்சிப் போட்டியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. குருணாகல் இங்பாகம மத்திய கல்லூரியில் இப்போட்டி 2019.10.11ம் திகதி இடம்பெற்றது. 2019.10.12ம் திகதி பரிசளிப்பு இடம்பெற்றது. ஏற்கனவே நான்கு தடவைகள் முதலாம் இடமும், நான்கு தடவைகள் இரண்டாம் இடம், மூன்று தடவைகள் மூன்றாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உடற்பயிற்சி கண்காட்சிப் போட்டியில் தொடர்ச்சியாக இம்முறை பன்னிரண்டாவது பதக்கம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், உபஅதிபர், பிரதி அதிபர், அதிபர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கர்நாடக சங்கீதம் நாட்டார் பாடல் இசைப்போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் இரண்டா...
25/09/2019

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கர்நாடக சங்கீதம் நாட்டார் பாடல் இசைப்போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்கள். அவர்களையும் ஆசிரியரையும் பாராட்டி கல்லூரியில் இன்று கௌரவிப்பு இடம்பெற்றது. Second Place at Provincial Level Carnatic Music Folk Song.

2019 வடக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இதில் இறுதி நாளா...
09/07/2019

2019 வடக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இதில் இறுதி நாளான 2019.07.08ம் திகதி 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் பாய்தலில் எமது கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் செல்வன் ஆர். வினோயன் என்ற மாணவன் முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவரின் சாதனை உயரம் 1.77மீற்றர். இது சாதனை மட்டமான 1.67 மீற்றரைவிட அதிகமானதாகும். சாதனை படைத்த மாணவனையும் பெற்றாரையும் பயிற்சியாளரையும் பாராட்டி கல்லூரியில் விழா இடம்பெற்றது. அத்துடன் செல்வன் ரி. கிருபாகரன் உடற்பயிற்சி அணியின் சிறந்த வீரருக்குரிய தங்கப்பதக்கத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Master R. Vinojan, 10th Grade Student of our College won GOLD MEDAL in High Jump (Uner 16 Group), held on 8th of July at Thuraiyappa Sports Stadium. He crossed 1.77meters. The Colours Level was 1.67meters. Hence he set a record in High Jump of under 16 age group.
Master T. Kirubakaran won GOLD MEDAL in Physical Training Squad best player Award. Felicitation ceremony held today at the College.
Congratulations to the Brave Antonian and the Teacher in Charge of Sports.

Physical Training Northern Provincial Champions. It was held today at St. Antony's College, Kayts on 30.06.2019. This is...
30/06/2019

Physical Training Northern Provincial Champions. It was held today at St. Antony's College, Kayts on 30.06.2019. This is an eigth consecutive win from 2014. உடற்பயிற்சி அணி வடமாகாணத்தில் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக முதலாம் இடம்பெற்றது. இப்போட்டி 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

மாணவர் பாராளுமன்ற வருடாந்த தேர்தல் 2019.06.19ம் திகதி இடம்பெற்ற போது  சில பதிவுகள்.  Students' Parliament election took ...
30/06/2019

மாணவர் பாராளுமன்ற வருடாந்த தேர்தல் 2019.06.19ம் திகதி இடம்பெற்ற போது சில பதிவுகள். Students' Parliament election took place on 19th of June. Students' actions.

Awarding Mr. S.A.E Ratnarajah(former principal) challenge trophy and cash prize to Mas. M.B. Sahaya Benhanan who achieve...
18/06/2019

Awarding Mr. S.A.E Ratnarajah(former principal) challenge trophy and cash prize to Mas. M.B. Sahaya Benhanan who achieved best results in GCE OL in December 2018 obtaining 6A and 3B. This trophy and cash prize is donated by his beloved wife and children every year for the best results in GCE OL. We thank Mr. S.A.E Ratnarajah for his dedicated long service to our college. May his soul rest in peace. We also thank his family members for their continuous support and sacrifices to our college.

St. Antony's College Kayts won Golden Award in 2016 for Health Promoting School becoming one of Top 10 in Northern Provi...
25/03/2019

St. Antony's College Kayts won Golden Award in 2016 for Health Promoting School becoming one of Top 10 in Northern Province. The Trophy presented to college recently.

14/03/2019

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பாடசாலைபற்றிய வழக்கின் தீர்ப்பு. நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலைகளுக்குப் பலம் சேர்க்கும் நல்ல தீர்ப்பு. ஏனைய நல்ல மனம் கொண்டு நீதியோடும், நேர்மையோடும் உழைப்பவர்களுக்கும் இறைவனின் தீர்ப்பு.

Send a message to learn more

07/10/2018
World Teachers' Day celebrated on 5th of October. Rev. Fr. S.V. B. Mangalarajah lecturer and former Rector of St. Franci...
07/10/2018

World Teachers' Day celebrated on 5th of October. Rev. Fr. S.V. B. Mangalarajah lecturer and former Rector of St. Francis Xavier Major Seminary, Columbuthurai was the Special Guest. உலக ஆசிரியர் தினம் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நினைவுப்பரிசும் மதிய உணவும் வழங்கப்பட்டன. பெற்றார்களும் பழைய மாணவர்களும் உதவிகள் வழங்கினார்கள்.

Address

Hospital Road
Kayts
41400

Telephone

+94 212 211 633

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Antony's College, Kayts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St. Antony's College, Kayts:

Shortcuts

Share

Category