J/Eluvaitevu Murugavel Vidyalayam

J/Eluvaitevu Murugavel Vidyalayam j eluvaitevu murugavel school

எமது பாடசாலையின் 97ஆம் ஆண்டு(12.06.1927)நிறைவினை ஒட்டி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா 17.06.2024  அன்று ஒழுங்கமைக்கப்பட்ட...
19/06/2024

எமது பாடசாலையின் 97ஆம் ஆண்டு(12.06.1927)நிறைவினை ஒட்டி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா 17.06.2024 அன்று ஒழுங்கமைக்கப்பட்டது.அக்கல்வி சுற்றுலாவின் போதான பதிவுகள்

இந்து மாமன்ற ஒழுங்கமைப்பில் நடைபெற்ற வாணி விழா ...பூஜை வழிபாடுகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிகழ்வுகள் இனிதே நட...
25/10/2023

இந்து மாமன்ற ஒழுங்கமைப்பில் நடைபெற்ற வாணி விழா ...
பூஜை வழிபாடுகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிகழ்வுகள் இனிதே நடைபெற்றது...

10.10.2023  அன்று பெற்றோர்களின்ஒழுங்கமைப்பில் பாடசாலையில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.பிரதம விருந்தினராக திரு....
12/10/2023

10.10.2023 அன்று பெற்றோர்களின்ஒழுங்கமைப்பில் பாடசாலையில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.பிரதம விருந்தினராக திரு.நா.பத்மராஜா (உதவிக்கல்வி பணிபா
ளர் ஆங்கிலம் )சிறப்பு விருந்தினர்களாக திரு.ஜெ.கொலின்ஸ்டன் (அதிபர்),திரு.சு.இளங்கோவன் ( EPSI),கௌரவ விருந்தினர்களாக திரு.கிரிதரன் (ஆசிரிய ஆலோசகர் ஆங்கிலம்)திரு.ந.அகிலன் (பழைய மாணவன்)கலந்து சிறப்பித்திருந்தனர்.மாணவர்கள் பெற்றோர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றது..மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஆசிரியர் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்

05.10.2023 அன்று ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட மாதிரி சந்தையில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும...
06/10/2023

05.10.2023 அன்று ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட மாதிரி சந்தையில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் விருப்புடன் கலந்து கொண்டனர். விருந்தினர்களாக திரு.சுந்தரலிங்கம் ஜயா,அதிபர் திரு.கொலின்ஸ்ரன் மற்றும் திரு குயின்ரன் கலந்து கொண்டனர்.

02.10.2023அன்று பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் .ஆசிரியர் நலன்புரி கழகத்தால் சிறப்பாக...
03/10/2023

02.10.2023அன்று பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் .ஆசிரியர் நலன்புரி கழகத்தால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட
சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்புக்கள்..அத்துடன் எமது பாடசாலைக்கு நலன்விரும்பியான உயர்திரு.வைற்றல் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட multimedia projector இனை பயன்படுத்தி மாணவர்கள் தமது முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான வளங்களை வழங்கி மாணவர்களை கற்க தூண்டும் நலன்விரும்பிகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்.

இன்று நடைபெற்ற மாகாண விளையாட்டுப் போட்டியில் யா எழுவைதீவு முருகவேள் வித்தியாலம் சார்பாக 18வயதுப்பிரிவில் பெண்களுக்கான கு...
07/09/2023

இன்று நடைபெற்ற மாகாண விளையாட்டுப் போட்டியில் யா எழுவைதீவு முருகவேள் வித்தியாலம் சார்பாக 18வயதுப்பிரிவில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி தேசியமட்டத்திற்கு தெரிவாகிய வசீககரன் சார்மிகா அவர்களை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துவதுடன் இவ் வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர் கரிப்பிரதாஸ் மற்றும் ஆசிரியரான ரஜீம்ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எமது பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ அபிவிருத்தி செயற்திட்டமானது(Leadership training programme) 28.06.2023 அன்று பாடசா...
30/06/2023

எமது பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ அபிவிருத்தி செயற்திட்டமானது(Leadership training programme) 28.06.2023 அன்று பாடசாலையில் அதிபர் தலமையில் இடம்பெற்றது.இப்பயிற்சியினை வழங்குவதற்காக 20th battalian of NCC Adjutant cap.Alvinjens,Training officer Lt.Nilaxshan,Instructor of NCC கலந்து சிறப்பித்திருந்தனர்.அவர்களுக்கும் இதனை ஒழுங்கமைத்த எமது பாடசாலை ஆசிரியரும் PO of NCC கமிலஸ் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

மாணவர்களுக்கான சதுரங்க கழக ஆரம்பிப்பும் அறிமுக விழாவும்...யாழ் இந்துக்கல்லூரி சதுரங்க பயிற்றுவிப்பாளர் கலந்து சிறப்பித்த...
29/06/2023

மாணவர்களுக்கான சதுரங்க கழக ஆரம்பிப்பும் அறிமுக விழாவும்...யாழ் இந்துக்கல்லூரி சதுரங்க பயிற்றுவிப்பாளர் கலந்து சிறப்பித்தார்...

பிரதி புதன்கிழமை தோறும்  ஆங்கில மன்றத்தால் நடாத்தப்படும்  அனைவரும் ஆங்கிலம் பேசும் சூழலை உருவாக்கும் செயற்பாடுகளின் போது...
29/06/2023

பிரதி புதன்கிழமை தோறும் ஆங்கில மன்றத்தால் நடாத்தப்படும் அனைவரும் ஆங்கிலம் பேசும் சூழலை உருவாக்கும் செயற்பாடுகளின் போது....

ஆரம்ப பிரிவு தரம் 3மாணவர்களால்  கம்பளி தையலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட  பைகள்..
29/06/2023

ஆரம்ப பிரிவு தரம் 3மாணவர்களால் கம்பளி தையலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைகள்..

எதிர்வரும் திங்கட்கிழமை(29.05.2023) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு யா/ எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில...
26/05/2023

எதிர்வரும் திங்கட்கிழமை(29.05.2023) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு யா/ எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்திலிருந்து தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கலும் ஆசி வழங்கல் நிகழ்வின் போதான சில பதிவுகள்....

14/04/2023

Address

Eluvaitevu
Kayts

Telephone

+94765716339

Website

Alerts

Be the first to know and let us send you an email when J/Eluvaitevu Murugavel Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J/Eluvaitevu Murugavel Vidyalayam:

Shortcuts

Share

Category