Thoranegedara Al-Irshad Muslim Vidyalaya

Thoranegedara Al-Irshad Muslim Vidyalaya School

2003.03.13 தினகரன் பத்திரிகையின் 'பாடசாலைகள் அறிமுகம்' பகுதியில் பிரசுரமான தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயம் ப...
15/12/2024

2003.03.13 தினகரன் பத்திரிகையின் 'பாடசாலைகள் அறிமுகம்' பகுதியில் பிரசுரமான தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயம் பற்றிய கட்டுரை.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில், வலய மட்டத்தில், விகிதாசார அடிப்படையில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுள் எமது பாடசாலை முன்...
23/11/2023

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில், வலய மட்டத்தில், விகிதாசார அடிப்படையில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுள் எமது பாடசாலை முன்னிலையில்...

2023 தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து ...
23/11/2023

2023 தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இந்த வெற்றியை பெற உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

தொரணேகெதர Lucky Star விளையாட்டுக் கழகத்தினால், தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் காரியாலயத்திற்குத் தேவையா...
27/06/2023

தொரணேகெதர Lucky Star விளையாட்டுக் கழகத்தினால், தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் காரியாலயத்திற்குத் தேவையான கணனி (Computer) ஒன்று கடந்த திங்கட்கிழமை (2023.06.26) Lucky Star விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் காரியாலயத்திற்குத் தேவையான கணனியை வழங்கி வைத்த Lucky Star விளையாட்டுக் கழக நிர்வாகத்தினருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும், பாடசாலை அதிபர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

அதிபர்,
அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயம்.
தொரணேகெதர, கெகுணகொல்ல.

Thank you - நன்றி!!!பாடசாலை சுற்றுச்சூழலை அழகாகப் பேணுவதற்காக எமது பாடசாலைக்கு பூஞ்செடிகளை அன்பளிப்புச் செய்த மாணவனுக்கு...
19/06/2023

Thank you - நன்றி!!!

பாடசாலை சுற்றுச்சூழலை அழகாகப் பேணுவதற்காக எமது பாடசாலைக்கு பூஞ்செடிகளை அன்பளிப்புச் செய்த மாணவனுக்கும் பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!

இப்படிக்கு,
அதிபர் உற்பட ஆசிரியர் குலாம்.

பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் இன்று (2023.06.17) த...
17/06/2023

பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் இன்று (2023.06.17) தொரணேகெதர அல்-இர்ஷாட் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றன.

இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், Lucky Star விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உற்பட ஊர் வாலிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொரணேகெதர அல்-இம்ரான் பாலர் பாடசாலை சிறார்களின் “சிறுவர் சந்தை” சென்ற புதன்கிழமை (14.06.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில்,-...
16/06/2023

தொரணேகெதர அல்-இம்ரான் பாலர் பாடசாலை சிறார்களின் “சிறுவர் சந்தை” சென்ற புதன்கிழமை (14.06.2023) நடைபெற்றது.

இந்நிகழ்வில்,
- அல்-இம்ரான் பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,
- தொரணேகெதர அல்-இர்ஷாட் முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவ மாணவிகள், அதிபர் உற்பட ஆசிரியர்கள்,
- தொரணேகெதர உம்முல்-குரா குர்துபாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,
- மடலஸ்ஸ அல்-இக்ரா பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,
- ஹஸ்கம்பொல பாலர் பாடசாலை ஆசிரியைகள்,
- மற்றும் தொரணேகெதர ஊர்மக்கள்,
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் முக்கிய அதிதிகளாக தொரணேகெதர அல்-இர்ஷாட் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும், அல்-இம்ரான் பாலர் பாடசாலையின் செயலாளருமான A.P.M. அர்ஷாட் (நளீமி) அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், தொரணேகெதர ஜும்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் அவர்களும் கலந்துகொண்டார்.

தொரணேகெதர அல்-இம்ரான் பாலர் பாடசாலை சிறார்களின் சிறுவர் சந்தையை பார்வையிட வந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்மக்களால் அல்-இம்ரான் பாலர் பாடசாலை வளாகம் நிரம்பி வழிந்ததுடன், இதில் பங்கேற்ற அனைவருக்கும் அல்-இம்ரான் பாலர் பாடசாலை ஆசிரியர் குழாம் உற்பட நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

புதிய அதிபர் வரவேற்பு நிகழ்வு!தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய அதிபர் எ.பி.எம். அர்ஷாத் (நளீமி) அவர...
12/06/2023

புதிய அதிபர் வரவேற்பு நிகழ்வு!

தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய அதிபர் எ.பி.எம். அர்ஷாத் (நளீமி) அவர்களை வரவேற்கும் நிகழ்வு தொரணேகெதர அல்-இர்ஷாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று (2023.06.12) கோலாகலமாக நடைபெற்றது.

இதில் முக்கிய அதிதிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஊர்மக்கள், வாலிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

26/05/2023
முக்கிய  பொது அறிவுத் தகவல்கள்.*சகல பரீட்சைகளுக்கும் பொருத்தமானது!
09/08/2022

முக்கிய பொது அறிவுத் தகவல்கள்.

*சகல பரீட்சைகளுக்கும் பொருத்தமானது!

Address

Thoranegedara, Kekunagolla
Katupotha
60183

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoranegedara Al-Irshad Muslim Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category