20/08/2022
Canadian Academy இதனால் நேற்றைய தினம் (20/08/2022) அன்று கண்டி Municipal ground இல் இடம் பெற்ற வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் Scorpions,Explorers,Falcons,Trojans ஆகிய நான்கு அணிகள் பங்கு பற்றியது. இதில் இறுதிப்போட்டிக்கு Falcons அணியும் Scorpions அணியும் தெரிவுசெய்யப்பட்டது. பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் Scorpions அணி சிறப்பானதொரு வெற்றியைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. வெற்றி பெற்ற Scorpions அணி வீரர்களுக்கும் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய வீரர்களுக்கும் வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.