Matrix College

Matrix College The leading Tertiary Education Provider in Sri Lanka

27/09/2026
சாதாரணதர மற்றும் உயர்தரம் முடித்த மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கான பா...
02/09/2026

சாதாரணதர மற்றும் உயர்தரம் முடித்த மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கான பாடநெறி..!

நீங்கள் விரும்பும் தொழில் துறை எதுவாயினும் அதில் வெற்றி பெற அவசியமான 𝗜𝗧 தகைமைகளை 𝗠𝗮𝘁𝗿𝗶𝘅 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 உடன் தொடருங்கள்.
பாடநெறியான 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 - 𝐂𝐀𝐀 நேரடி வகுப்பாக நடைபெறவுள்ளது (𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐚𝐥 𝐂𝐥𝐚𝐬𝐬).
பாடநெறியானது 𝟏𝟎𝟎% 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐚𝐥 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 தாெழிற்துறை பயிற்சியாக நடைபெறும்.
விரிவுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
பாடநெறி முடிவில் தேசிய, சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற அரச மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின்
(𝐓𝐕𝐄𝐂) சான்றிதழ் வழங்கப்படும்,

𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐞𝐫 𝐍𝐨𝐰
𝐅𝐮𝐫𝐭𝐡𝐞𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
077 488 4115 | 0777 079 418

𝐆𝐂𝐄 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐞𝐯𝐞𝐥 - 𝟐𝟎𝟐8 𝐁𝐚𝐭𝐜𝐡 மாணவர்களுக்கான புதிய 𝐌𝐞𝐝𝐢𝐚 (𝐂𝐌𝐒) வகுப்புக்கள் ஆரம்பம்.வகுப்பில் இணைந்து கொள்ள விரும்பும்...
08/03/2026

𝐆𝐂𝐄 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐞𝐯𝐞𝐥 - 𝟐𝟎𝟐8 𝐁𝐚𝐭𝐜𝐡 மாணவர்களுக்கான புதிய 𝐌𝐞𝐝𝐢𝐚 (𝐂𝐌𝐒) வகுப்புக்கள் ஆரம்பம்.

வகுப்பில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே காணப்படும் 𝐥𝐢𝐧𝐤 இணை 𝐂𝐥𝐢𝐜𝐤 செய்து 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 குழுமத்தில் இணைந்து காெள்ளவும்.

𝐉𝐨𝐢𝐧 𝐮𝐬 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩
https://chat.whatsapp.com/Fjr2zSJbwZUAyJ0CAw7DUh?mode=gi_t

𝐌𝐚𝐭𝐫𝐢𝐱 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞
𝐊𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲

க.பொ.த உயர்தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தில் - (𝐈𝐂𝐓)𝟏𝟔 வருடத்திற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவமும் மட்டக்களப்பு...
08/03/2026

க.பொ.த உயர்தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தில் - (𝐈𝐂𝐓)
𝟏𝟔 வருடத்திற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முதல் நிலையில் (𝟏𝐬𝐭 𝐑𝐚𝐧𝐤)
மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய சாதனைக்குரிய கிழக்கு மாகாணத்தின் புகழ் பூத்த 𝐒. 𝐀𝐫𝐮𝐥𝐣𝐞𝐲𝐚𝐧𝐭𝐡𝐚𝐧 ஆசிரியரின் வழிகாட்டலில்.

𝐆𝐂𝐄 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐞𝐯𝐞𝐥 - 𝟐𝟎𝟐𝟖 𝐁𝐚𝐭𝐜𝐡
மாணவர்களுக்கான புதிய (𝐈𝐂𝐓) வகுப்புக்கள் ஆரம்பம்.

வகுப்பில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே காணப்படும் 𝐥𝐢𝐧𝐤 இணை 𝐂𝐥𝐢𝐜𝐤 செய்து 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 குழுமத்தில் இணைந்து காெள்ளவும்.

𝐉𝐨𝐢𝐧 𝐮𝐬 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩
https://chat.whatsapp.com/Fjr2zSJbwZUAyJ0CAw7DUh?mode=gi_t

𝐌𝐚𝐭𝐫𝐢𝐱 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞
𝐊𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲

Address

Fisheries Cooperation Road
Kattankudi
30100

Opening Hours

Monday 09:00 - 05:30
Tuesday 09:00 - 05:30
Wednesday 09:00 - 05:30
Thursday 09:00 - 05:30
Saturday 09:00 - 05:30
Sunday 09:00 - 05:30

Telephone

+94774884115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matrix College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Matrix College:

Shortcuts

Share