27/06/2026
எம்கல்வி.lk
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from எம்கல்வி.lk, Education Website, Kattankudi.
எமது தளம் தமிழ் மொழிமூல இணைய வழிக் கல்வியை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான இலாப நோக்கமற்ற ஒரு முயற்சியாகும். தரம் 1 முதல் 13 வரையான பாடப்புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள், வினாத்தாள்கள், ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றை அலகுரீதியாக ஒரே இடத்தில் வழங்குகிறது. எமது தளம் தமிழ் மொழிமூல இணையக் கல்வியை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான இலாப நோக்கமற்ற ஒரு முயற்சியாகும். தரம் 1 முதல் 13 வரையான பாடப்புத்தகங்கள், ஆச
27/06/2026
நாங்கள் ஒரு ஆன்லைன் கற்றல் தளம் (online learning platform) ஆகும்.
emkalvi.lk தளத்தில் உங்கள் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் சுயமதிப்பீடு (self-tests) செய்வதற்கான வசதிகளும் உள்ளன.
இது உங்கள் கல்வியில் முன்னேற உதவும் ஒரு சிறந்த வாய்ப்பு!
தளத்தை பார்வையிட: 🌐 emkalvi.lk
26/01/2026
GCE O/L மாணவர்களுக்காக கடந்த கால வினாத்தாள்களின் ஆன்லைன் பயிற்சிகளை வெளியிடுகிறது எம்கல்வி.lk
GCE O/L பரீட்சைக்கு இன்னும் ஒரு குருகிய காலமே உள்ள நிலையில், பரீட்சைக்கு தயராகும் மாணவர்களின் நலன் கருதி, கடந்தகால வினாத்தாள்களை நவீன ஆன்லைன்பயிற்சிகளாக (quizzes) வெளியிட்டுள்ளது எம்கல்வி.lk. இதனுடன் சுருக்கக் குறிப்புகள் (Short Notes), மாதிரி வினாத்தாள்கள் (Model Papers), மற்றும் வினா-விடை (Q&A) PDFகளும் இலகுவாக தரவிறக்கும் (Download) செய்யும் வகையில் பாடரீதியாக தொகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் இலகுவாகவும் விரைவாகவும் தங்கள் பாடங்களை மீட்டல் செய்து கொள்ளவும், ஆன்லைன் பயிற்சிகள் மூலம் பரீட்சைக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையிலும் பாடக் குறிப்புகள், ஆன்லைன் பயிற்சிகள் பாடரீயாக வெளியிடப்பட்டுள்ளன.
கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், , தமிழ் மொழி உட்பட 9 முக்கிய பாடங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலான GCE O/L பரீட்சை வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்ட இணையவழி ஆன்லைன் பயிற்சிகளை மாணவர்கள் மொபைல் மற்றும் கணினி வழியாக எங்கிருந்தும் பயிற்சி செய்யலாம். நவீன வடிவில் உடனுகுடன் விடைகளை சரிபார்க்கும் வகையில் ஆன்லைன் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் விருப்பத்துடன் இப்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
emkalvi.lk இணையதளம் O/L மற்றும் A/L மாணவர்களுக்கு தங்கள் பாடங்களை விரைவாக மீட்டல் செய்வதற்கும், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்தகால வினாக்களை ஆன்லைன் பயிற்சிகளாக செய்வதற்கும் மிகவும் உதவுகின்றது. அத்துடன் இணைய விளம்பரங்கள் எதுவும் தோன்றாத வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எந்த இடர்களும் இல்லாமல் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
இலாப நோக்கமின்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல மாணவர்களுக்கும் இலவச இணையவழி கல்வியை எளிதாக வழங்குதல் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
GCE O/L பாடங்களுக்கான ஆன்லைன் பயிற்சிகள்: https://emkalvi.lk/ol-tests/ol-online-tests
தரம் 10 - 11 பாடங்களுக்கான பாடக்குறிப்புக்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (PDF):
https://emkalvi.lk/ol-notes/ol-notes-model-papers
25/01/2026
🎯 G.C.E O/L பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்காக...!
📖 தரம் 10 -11 பாடக்குறிப்புகள் – அலகுரீதியாக
📝 மாதிரி வினாத்தாள்கள் & வினா விடைத் தொகுப்புக்கள்
✅ ஆன்லைன் பயிற்சிகள்
📚 பாடநூல்கள் & ஆசிரியர் வழிகாட்டிகள் – எல்லாம் ஒரே தளத்தில்
💻 மொபைல், டேப்லெட், லாப்டாப்… எந்த சாதனத்திலும் பயன்படுத்தலாம்
இவை அனைத்தும்
⭐ முழுக்க முழுக்க இலவசம்
⭐ விளம்பரங்கள் இல்லை (no ads)
⭐ தமிழ் மொழிமூல மாணவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது
அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி உருவாகாப்பட்ட இப்பக்கத்தில் உங்கள் O/L பரீட்ட்சைக்குத் தேவையான பாடக்குறிப்புக்கள்/பயிற்சிகளை இன்றே படிக்கத் தொடங்குங்கள்.
https://emkalvi.lk/ol-notes/ol-notes-model-papers
இந்த பதிவை அதிகமாகப் பகிருங்கள் 🔄 💙🇱🇰
24/01/2026
🎓📖GCE O/L கணிதம் ஆன்லைன் வினா-விடை பயிற்சிகள்..
தரம் 11 மாணவர்கள் GCE O/L கணிதப்பாடப் பரீட்சைக்குத் தயாராக உதவ, கடந்த ஆண்டுகளின் வினாக்கள் இப்போது எங்கள் தளத்தில் ஆன்லைன் Interactive Quiz வடிவில் வழங்கப்படுகின்றன.
✨Part 1 A & B – வினா - விடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
🏆முழுக்க இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய தளம் – எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
🏆உடனடி முடிவுகள் – உங்கள் அறிவு, நினைவாற்றல் மற்றும் புரிதல் திறனை உடனே மதிப்பீடு செய்யலாம்.
இங்கிருந்து பயிற்சியைத் தொடங்குங்கள்: https://emkalvi.lk/gce-ol-tests/ol-maths-tests
கற்றதை ஆராயுங்கள் – ஆராய்ந்ததைப் புரிந்துகொள்ளுங்கள் !!
👉 தரம் 1 முதல் உயர்தரம் வரையான பாடங்களுக்கு அலகுரீதியாக ஆன்லைன் பயிற்சிகள் பாட நூல்கள் பாடக் குறிப்புக்கள்..
Visit : www.emkalvi.lk
எம்கல்வி எம்கல்வி.lk - இணைய வழி இலகுக் கல்வி
21/01/2026
🎓📖 GCE O/L இஸ்லாம்: கடந்த கால வினாக்களின் ஆன்லைன் பயிற்சிகள்
👉தரம் 11 மாணவர்கள் இஸ்லாமிய அறிவை ஆழமாகக் கற்று, பரீட்சையில் வெற்றி பெற உதவ, கடந்த ஆண்டுகளின் வினாக்கள் இப்போது எங்கள் தளத்தில் ஆன்லைன் Interactive Quiz வடிவில் வழங்கப்படுகின்றன.
✨இலவசப் பயிற்சி – எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம்.
🏆 உடனடி முடிவுகள் – உங்கள் முன்னேற்றத்தை உடனே அறிந்து, தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
👉இங்கிருந்து பயிற்சியைத் தொடங்குங்கள்: https://emkalvi.lk/gce-ol-tests/ol-islam-tests
அறிவைப் பெறுவது ஒரு வழிபாடு; அதை வாழ்க்கையில் நிறைவேற்றுவது ஒரு நன்மை. அல்லாஹ்வின் அருளால் அறிவிலும் செயலிலும் முன்னேறட்டும் உங்கள் பயணம். 🤲
👉 தரம் 1 முதல் உயர்தரம் வரையான பாடங்களுக்கு அலகுரீதியாக ஆன்லைன் பயிற்சிகள் பாட நூல்கள் பாடக் குறிப்புக்கள்..
Visit : www.emkalvi.lk
எம்கல்வி எம்கல்வி.lk - இணைய வழி இலகுக் கல்வி
20/01/2026
🎓📖GCE O/L விஞ்ஞானம்: ஆன்லைன் வினா-விடை பயிற்சி
தரம் 11 மாணவர்கள் GCE O/L விஞ்ஞானப் பரீட்சைக்குத் தயாராக உதவ, கடந்த ஆண்டுகளின் வினாக்கள் இப்போது எங்கள் தளத்தில் ஆன்லைன் Interactive Quiz வடிவில் வழங்கப்படுகின்றன.
✨அறிவியலின் அடிப்படை கருத்துகளை விரிவாகப் புரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்.
🏆முழுக்க இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய தளம் – எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
🏆உடனடி முடிவுகள் – உங்கள் அறிவு, நினைவாற்றல் மற்றும் புரிதல் திறனை உடனே மதிப்பீடு செய்யலாம்.
இங்கிருந்து பயிற்சியைத் தொடங்குங்கள்: https://emkalvi.lk/gce-ol-tests/ol-science-tests
கற்றதை ஆராயுங்கள் – ஆராய்ந்ததைப் புரிந்துகொள்ளுங்கள் – அதுவே உண்மையான விஞ்ஞானக் கற்றல்!
👉 தரம் 1 முதல் உயர்தரம் வரையான பாடங்களுக்கு அலகுரீதியாக ஆன்லைன் பயிற்சிகள் பாட நூல்கள் பாடக் குறிப்புக்கள்..
Visit : www.emkalvi.lk
எம்கல்வி எம்கல்வி.lk - இணைய வழி இலகுக் கல்வி
20/01/2026
🎓📖GCE O/L தமிழ் மொழியும் இலக்கியமும்: ஆன்லைன் வினா-விடை பயிற்சி
📖தரம் 11 மாணவர்கள் GCE O/L தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சைக்குத் தயாராக உதவ, கடந்த ஆண்டுகளின் வினாக்கள் இப்போது எங்கள் தளத்தில் ஆன்லைன் Interactive Quiz வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
✨மொழி மற்றும் இலக்கியம் இணையும் பயிற்சி – வாசிப்புத் திறன், இலக்கண அறிவு, இலக்கியப் புரிதல் ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது.
🏆இலவசப் பயிற்சி – எந்தக் கட்டணமும் இன்றி கற்றிடலாம்.
🏆உடனடி முடிவுகள் – உங்கள் திறமையை உடனே பரிசோதித்து மேம்படுத்தலாம்.
இங்கிருந்து பயிற்சியைத் தொடங்குங்கள்: https://emkalvi.lk/gce-ol-tests/ol-tamil-tests
தமிழின் செழுமையை உணர்ந்து, அறிவில் முன்னேறுங்கள்!
👉 தரம் 1 முதல் உயர்தரம் வரையான பாடங்களுக்கு அலகுரீதியாக ஆன்லைன் பயிற்சிகள் பாட நூல்கள் பாடக் குறிப்புக்கள்..
Visit : www.emkalvi.lk
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kattankudi
30100