Bismi Quranic School

Bismi Quranic School Bismi Quranic School is a modern school for Islamic studies
www.bismigroup.org

07/06/2024
வாராந்த காலைக் கூட்ட நிகழ்வு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கான காலைக் கூ...
02/05/2024

வாராந்த காலைக் கூட்ட நிகழ்வு

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கான காலைக் கூட்ட நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த 2024.04.28 ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் தரம் 03 மாணவர்களினால் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. காலைக் கூட்ட நிகழ்வின்போது கிறாஅத் FH. ஸெய்ன் ஹம்தி அவர்களினால் ஓதப்பட்டதோடு, அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், அதன் பொருளுடன்
MS. றுகையா அவர்களினால் முன்வைக்கப்பட்டதுடன் , MM. ஷைமி அவர்களினால் ஸாலிஹ் (அலை) அவர்களினுடைய கதை மாணவர்களுக்கு கூறப்பட்டது. ஆசிரியர் உரை தரம் 03 பொறுப்பாசிரியை நுஸ்ஹா பானு அவர்களினால் நிகழ்த்தப்பட்டதோடு, பாதையின் ஒழுங்குகள் தொடர்பாக அவ்வுரையில் குறிப்பிடப்பட்டது.

மாணவர்களின் புறக்கிருத்திய செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் தொடர்ந்தேர்ச்சையாக வாராந்த காலைக்கூட்டம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Address

38, Beach Road
Kattankudi
30100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

+94777655569

Alerts

Be the first to know and let us send you an email when Bismi Quranic School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bismi Quranic School:

Shortcuts

Share

Category