16/01/2026
இன்னும் 01 நாள்...
KCC-PPA: வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) - 2026 📢
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு!
எமது காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (KCC-PPA) வருடாந்த பொதுக்கூட்டம் AGM பின்வரும் வகையில் நடைபெறும் என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம்.
விபரங்கள்:
• 📅 திகதி: 17 ஜனவரி 2026 (சனிக்கிழமை)
• ⏰ நேரம்: இரவு 7.30 மணி(இஷா தொழுகையைத் தொடர்ந்து)
• 📍 இடம்: பாடசாலை கேட்போர் கூடம் (School Auditorium)
எமது பழைய மாணவர் சங்கத்தினதும், பாடசாலையினதும் எதிர்கால வளர்ச்சிக்காக உங்கள் அனைவரது வரவையும், பங்களிப்புகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
உங்களது நண்பர்களுக்கும் (Batchmates) இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி.
Eng. றியாஜ் மஹ்மூத்
செயலாளர்,
காத்தான்குடி மத்திய கல்லூரி-பழைய மாணவர் சங்கம் (KCC-PPA)