Royal International School

Royal International School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Royal International School, Education, Maraikar Lane, Old Road, Kattankudi.

Royal International School focus to deliver the rich Montessori & Primary education tradition by providing the most up-to-date and comprehensive program and child development services based on he Montessori and Primary method of education.

13/05/2021
  #முற்றிலும்_இலவசமாகஉங்கள் பிள்ளை அடுத்த வருடம் நேசரி செல்ல உள்ளதா ?உங்களை பிரிந்து பிள்ளை செல்லுமா என கவலையா ?அவர்களுக...
18/04/2021


#முற்றிலும்_இலவசமாக
உங்கள் பிள்ளை அடுத்த வருடம் நேசரி செல்ல உள்ளதா ?
உங்களை பிரிந்து பிள்ளை செல்லுமா என கவலையா ?

அவர்களுக்கு இப்போது இருந்தே நேசரி செல்லும் ஆர்வத்தை உருவாக்க வேண்டுமா?

இதோ நாம் வழங்கும் தீர்வு

Royal Open Day School

# 3 முதல் 4 வயது வரையான பிள்ளைகள் மாத்திரம்.
# ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்திரம் நடைபெறும்.
# விளையாட்டு, கதை, பாடல் என பிள்ளைகளுக்கு ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமையும்.

(இவ் வகுப்பு இலவசமாக நடைபெறும்)

இடம்:
றோயல் சர்வேதேச பாடசாலை
மரைக்கார் லேன், ஊர் வீதி
காத்தன்குடி-04

உங்கள் பிள்ளைகளையும் அழைத்துவர விரும்பின் 0770578645 க்கு கொள்ளுங்கள்.

நேரம் : ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9.00-11.00

May this year bring new satisfaction, new objectives, new accomplishments and a great deal of new motivations on your li...
13/04/2021

May this year bring new satisfaction, new objectives, new accomplishments and a great deal of new motivations on your life. Wishing you a year completely stacked with bliss.

Today is a special day for our kidsThat is “Royal Activity Day”
26/03/2021

Today is a special day for our kids
That is “Royal Activity Day”

Cake Icing பயிற்சி வகுப்ப  #காத்தான்குடியில்  எதிர்வரும்  #மார்ச்_28ம்_திகதி நடைபெறவுள்ளது. கொழும்பில் பிரபலமான ஆசிரியை ...
22/03/2021

Cake Icing பயிற்சி வகுப்ப #காத்தான்குடியில் எதிர்வரும் #மார்ச்_28ம்_திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பில் பிரபலமான ஆசிரியை கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

இடம் : Royal International School, மரைக்கார் லேன், காத்தான்குடி-04

இவ் வகுப்பில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பின்

#பதிவுகளுக்கு_உங்களின்_பெயர்_தொலைபேசிஇலக்கம்_என்பவற்றினை_0770578645_க்கு #வட்ஸஅப்_செய்யுங்கள்

Fees-Rs 5000
(Certificate will be issued for the participation)

100% hand on experience
All ingredients provided

Teaching 8 cakes
📌buttercream cake
📌chocolate icing cake
📌red velvet cake
📌cupcake
📌black forest gateau
📌carrot cake
📌2 fondant cakes

6 types of icings
📌butter icing
📌chocolate icing
📌whipping cream
📌cream cheese frosting
📌ganache
📌fondant icing

(இங்கு உள்ள Cake போட்டோக்கள் கல்முனையில் நடைபெற்ற எமது ஆசிரியையின் வகுப்பிலும், பயிற்சியின் பின்னர் கலந்துகொண்ட மாணவர்களாலும் செய்யப்பட்டவையே)

Learning through Activity @ Royal International School Maraikar Lane, kattankudy-4
22/03/2021

Learning through Activity
@ Royal International School
Maraikar Lane, kattankudy-4

பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவறை வளர்க்கும் இலக்குடன் எமது பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை எமது சிறப்பம்ச...
04/03/2021

பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவறை வளர்க்கும் இலக்குடன் எமது பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை எமது சிறப்பம்சமாகும்

Our students are busy with their holiday works during this sudden break...இந்த அவசர பாடசாலை விடுமுறை காலத்தில் எமது மாணவ...
03/03/2021

Our students are busy with their holiday works during this sudden break...

இந்த அவசர பாடசாலை விடுமுறை காலத்தில் எமது மாணவர்கள் நாம் வழங்கிய நேரசூசி பிரகாரம் வீட்டிலிருந்து கற்பதற்கான வேலைத்திட்டங்களை எம்து ஆசிரியைகளின் உதவியுடன் நாம் வழங்கினோம்

All classes of Royal International School are closed until further notice by the instruction of MOH and Covid 19 task fo...
02/03/2021

All classes of Royal International School are closed until further notice by the instruction of MOH and Covid 19 task force of Kattankudy. Students are advised to stay safe, wear masks, wash hands often and maintain distance at places where people assemble.
Management

எமது பிரதேச சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு சகல வகுப்புகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிகரமான கற்றல் பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியில் மிக முக்கிய பகுதியாகும்.எமது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் பல புதிய விடயங்...
01/03/2021

மகிழ்ச்சிகரமான கற்றல் பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியில் மிக முக்கிய பகுதியாகும்.

எமது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் பல புதிய விடயங்களை மிக ஆர்வத்துடன் கற்கின்றனர்.

2 1/2 வயதை அடைந்த பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திற்கேற்ற முற்றிலும் செயற்பாட்டு முறையில் அமைந்த கல்வியை நா...
28/02/2021

2 1/2 வயதை அடைந்த பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திற்கேற்ற முற்றிலும் செயற்பாட்டு முறையில் அமைந்த கல்வியை நாம் வழங்குகிறோம்.

Address

Maraikar Lane, Old Road
Kattankudi
30100

Opening Hours

Monday 08:00 - 11:00
Tuesday 08:00 - 11:00
Wednesday 08:00 - 11:00
Thursday 08:00 - 11:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category