09/12/2025
https://youtu.be/187co2VroCE?si=uB0fI9BOAkIMIpA-
운전자보험 추천 이 회사 아니면 보장 못받습니다.변호사선임비용 축소전 꼭 이회사로 준비하세요!
운전자보험 추천 플랜 공개 12월 11일 변호사 선임비용축소 전꼭 XX회사로 준비하세요 11개 운전자보험 정밀 비교분석 완료영상 보시고 이대로만 따라하세요!! #운전자보험 #운전자보험추천 #운전자보험 변호사선임비용 축소이 `vide...
10/07/2025
One of our students got 8A B in O/L Examination
Very proud of you ❤️ 👏
06/07/2025
ஆசிரியர் வேலை வாய்ப்பு
தனியார் Tutory ஒன்றுக்கு தரம் 6 - 10 வரையான மாணவர்களுக்கு கணித பாடம் கற்பிப்பதற்கு ஆண் ஆசிரியர் ஒருவர் தேவை
தகமைகள்
1. பாசாலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
2. அலகு பரீட்சை மற்றும் தவணை பரீட்சை வினாத்தாள் எடுக்க கூடியவராக இருத்தல்
3. காத்தான்குடி பிரதேசத்திற்கு உட்பட்டவராக இருத்தல்
மேலதிக தகவல்களுக்கு
0770096028 என்ற என்னை தொடர்பு கொள்ளவும்
07/05/2025
Wings Academy இல் ஆண், பெண் மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான வகுப்புக்கள் ஆரம்பம்.
ஏன் Wings Academy ஐ தெரிவு செய்ய வேண்டும்?
- கணிதம், விஞ்ஞானம், ICT, ஆங்கிலம், வரலாறு & சிங்களம் போன்ற முக்கிய பாடங்களை ஒரே இடத்தில் கற்று கொள்ள முடியும்
- தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
- ஒவ்வெரு பாட முடிவிலும் அலகு பரீட்சை
- தவணை பரீட்சை
- கல்வி சுற்றுலா
அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் ஞாயிறு கிழமை (11.05.2025) அன்று ஆரம்பமாகும்.
ஆண் மாணவர்கள் Whatsapp link இனூடாக group இல் இணைந்தது கொள்ளவும்
https://chat.whatsapp.com/JVjqu0Q7umrKIN6iyTvioy
Class Time Table தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 0770096028 இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
07/05/2025
A/L முடித்த பின் மருத்துவ துறையில் சிறந்த தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து இருப்பவரா நீங்கள்??
Wings Academy வழங்கும்
🚨 CERTIFICATE COURSE IN PHARMACY PRACTICE
🚨 இன்றே, உமது Pharmacy Assistant 🧑🔬 ஆகும் கனவினை நனவாக்கிடுங்கள்!!
🚨 Wings Academy ஆனது Medi-Pharm Academy உடன் இணைந்து,
கிழக்கு மாகாணத்தில் முதன்
முறையாக தமிழ் மொழி மூலமாக
" Pharmacy Technician" Course யினை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது!!
🚨 எமது பாடநெறி மூலமாக Pharmacy ஒன்றினை நடாத்தி செல்வதற்கு தேவையான அடிப்படை அறிவினை இந்த கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 மேலும் இந்த கற்கை நெறி ஊடாக Pharmacy Technician, Assistant Pharmacist ஆக, தனியார் வைத்தியசாலை, ஒசுசல மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், Pharmaceutical Distribution, Medical Representative மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்களில் பணிபுரிய கூடிய சூழலையும் ஏற்படுத்தி தருகின்றது!!
🚨 மருத்துவத்துடன் இணைந்த Anatomy, Biochemistry, Physiology, Pharmacology என்பவற்றுடன்,
ஒரு நோய் தொடர்பான சரியான புரிதலுக்காக Medical Terminology, Prescription Reading, Pharmaceutical Dosage Calculation உட்பட பல மருத்துவம் தொடர்பான Basic Idea ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 பயிற்சி முடிவில், Practical, OJT Training, Placement களுக்கு Arrangement செய்து தரப்படும்!!
🚨 பாடநெறி காலம்- 3 மாதங்கள்!!
🚨 ஆரம்ப தகைமை- After O/L or A/L!!
🚨 பாடநெறியில் Online மற்றும் Physical ஆக இணைய முடியும்!!
🚨 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!!
🚨 அனுமதி கட்டணம் முற்றிலும் இலவசம்!!
🚨 மேலதிக தகவல்களுக்கு கீழ் காணப்படும் WhatsApp குழுமத்தில் இணையவும்!!
https://chat.whatsapp.com/EFPVwj3ZAzj3X2dIlDQhFZ
🚨 தொடர்புகளுக்கு!!
0701680092
20/03/2025
🌙✨ Special Iftar Gathering for Students & Staff ✨🌙
Dear Students & Staff
As we embrace the blessings of Ramadan, Wings Academy is delighted to host a special Iftar Gathering exclusively for our students and staff. Let’s come together in the spirit of unity, gratitude, and reflection.
📅 Date: 20th March
🕡 Time: 5.00 P.M
📍 Venue: Wings Academy
This will be a wonderful opportunity to share a meal, strengthen our bonds, and celebrate the values of kindness and togetherness that Ramadan teaches us.
We look forward to your presence!
✨ May this Ramadan bring peace, blessings, and joy to all! ✨
19/03/2025
எமது Wings Academy யை சேர்ந்த Zahra Ziyya என்ற தரம் 9 மாணவி ஒலிம்பியாட் மாகாண மட்ட பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இம் மாணவி தேசிய மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற அகடமி ஆசிரியரகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
08/03/2025
Happy International Women's Day!
At Wings Academy, we celebrate the strength, resilience, and achievements of women in every field of life. Today, we honour the incredible contributions of women—be it in education, leadership, science, arts, or sports.
As an academy committed to empowering minds, we recognize the importance of education in shaping a brighter future for women. We encourage every girl and woman to pursue her dreams, break barriers, and inspire change.
Let’s stand together to create a world of equality, respect, and endless opportunities.
Happy Women's Day!
24/02/2025
எமது Wings Academy அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களுக்குமான முதலாவது அலகுப் பரீட்சை இடம்பெற்றது.
20/02/2025
இன்று எமது அகடமியில் தரம் 6 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட அலகு பரீட்சை நடைபெற்றது
17/02/2025
🎉 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟏 𝐘𝐞𝐚𝐫 𝐨𝐟 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞! 🎉
Today marks one incredible year of learning, growth, and success at Wings Academy! 🌟
We are grateful to our amazing students, dedicated teachers, and supportive community who have been part of this journey. Your trust and commitment have been the driving force behind our achievements.
This is just the beginning—bigger milestones and brighter futures ahead! 🚀
Thank you for being with us! Here’s to many more years of success together! 🎊
12/02/2025
Wings Academy இல் எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி புதன் கிழமை தரம் 11 (2024 BATCH) மாணவர்களுக்கான விஞ்ஞான கருத்தரங்கு இடம்பெற உள்ளது.
O/l Paper Marking இல் பல வருடம் அனுபவம் வாய்ந்த சமீரா ரம்ஸீன் (Bsc, PGDE - Nooraniya School) ஆசிரியரினால் இக் கருத்தரங்கு இடம்பெற காத்திருக்கின்றது.
இக் கருத்தரங்கில்
📌 MCQ Questions Discussion
📌 Structure & Essay Questions Discussion
📌 Expected Questions Discussion
📌 Easy Methods & Practical Explanation
என்பன இடம்பெறும்.
ஆண், பெண் இரு பாலரும் பங்கு பெற்ற முடியும்.
பதிவுக் கட்டணம் 500/= மாத்திரமே.
மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே இணைத்துக் கொள்ளப்பட உள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.
கட்டணத்தை Bank Deposit/ Online Transfer/ eZ Cash / அகடமியில் நேரடியாக சமூகமளித்து செலுத்த முடியும்.
இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் https://chat.whatsapp.com/BjDVTB82hidCjCHbEgSOUW இந்த link இன் ஊடாக இணைந்து கொள்ளவும்.
மேலதிக தகவல்களுக்கு 0770096028