BT/BC/Millath Girls High School

BT/BC/Millath Girls High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BT/BC/Millath Girls High School, School, Kattankudy, Kattankudi.

AL RESULTS - 2025(2026)
02/04/2026

AL RESULTS - 2025(2026)

04/09/2025
புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் - 2025மட்/ மம/ மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து ...
04/09/2025

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் - 2025
மட்/ மம/ மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை

2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது மட்/ மம/ மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் இருந்து தோற்றிய 48 மாணவர்களில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று 25% சித்தியோடும் , 46 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 96% சித்தியோடும் காத்தான்குடி கோட்டத்திலுள்ள பாடசாலைகள் மத்தியில் #இரண்டாம் இடத்தை பெற்று எமது பாடசாலை முன்னணியில் உள்ளது.

மேற்படி சிறந்த அடைவுமட்டத்தை அடைவதற்காக கற்பித்த ஆசிரியர்களுக்கும் வழிப்படுத்திய அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் அடைவுமட்ட மேம்பாட்டுக்கான வழிகாட்டல்களை வழங்கிய வலயக்கல்வி பணிப்பாளர், ஆரம்ப பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர்கள், வலய மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு எமது பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Millathians Media

29/04/2025

BT/BC/Millath Girls' High School

க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் -2024

#கலை #பிரிவு #

தோற்றிய மாணவர்கள்: 34

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்: 10

#வர்த்தக #பிரிவு #

தோற்றிய மாணவர்கள்: 16

பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்: 05

Clean Srilanka தொடர்பாக இவ்வார செயற்பாடுகள்
14/02/2025

Clean Srilanka
தொடர்பாக இவ்வார செயற்பாடுகள்

தரம் 11 ல் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களின் செயலமர்வு இன்று...
14/02/2025

தரம் 11 ல் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களின் செயலமர்வு இன்று மட்/மம/மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம் பெற்றது.

06.02.2025 எமது மட்/மம/மில்லத் பெண்கள் உயர் தர பாடசாலையில்  மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் MM. ஜவாத் சேர் அவர...
07/02/2025

06.02.2025 எமது மட்/மம/மில்லத் பெண்கள் உயர் தர பாடசாலையில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் MM. ஜவாத் சேர் அவர்களினால் தரம் 11 மாணவர்களுக்கான விசேட செயலமர்வு மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் பி.ப 03.30 - 05.00 மணிவரை இடம்பெற்றது.

Our Little girls Stars 2025
07/02/2025

Our Little girls Stars 2025

Address

Kattankudy
Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/BC/Millath Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category