30/04/2023
ஹாட்லி கல்லூரியின் முன்னாள் ஆங்கில இலக்கிய ஆசிரியரும் ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளருமான(ஆங்கிலம்) திரு. சுந்தரமூர்த்தி ஆசிரியரின் மகன் சத்ஜன் அண்மையில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 28.04.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
சத்ஜனின் பிரிவால் சொல்லணா துயருற்றிருக்கும் சுந்தரமூர்த்தி சேர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எமது நிறுவன ஆசிய, மாணவர் குழாம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
குறிப்பு: அன்னாரது இறுதிக் கிரிகைகள் நாளை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.