KM/ KM/ Vipulananda Central College - Karaitivu

KM/ KM/ Vipulananda Central College - Karaitivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KM/ KM/ Vipulananda Central College - Karaitivu, School, Karativu.

11/04/2026

கமு/கமு/ விபுலானந்த மத்திய கல்லூரியில் 2025 இல் உயர்தரப் பரீட்சையில் பொறியியல் மற்றும் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களின் ஆலோசனைகள்.

02/04/2026
இன்று எமது கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134வது ஜனன தின விழா.
27/03/2026

இன்று எமது கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134வது ஜனன தின விழா.

இன்று எமது கல்லூரியின் அதிபர் தலைமையில் நடாத்தப்பட்ட மகளிர் தின நிகழ்வுகள் (2026.03.09)
09/03/2026

இன்று எமது கல்லூரியின் அதிபர் தலைமையில் நடாத்தப்பட்ட மகளிர் தின நிகழ்வுகள் (2026.03.09)

12/02/2026

பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக பல்கலைக்கழக நுழைவு சாதனை !!!

காரைதீவு விபுலாந்தா மத்திய கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக 2024 உயர்தர பரிட்சை எழுதிய 126 மாணவர்களின் 55 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவை பெற்றுள்ளனர். இது 43.65% வீதமாகும்.

பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக பல்கலைக்கழக நுழைவு சாதனை என பாடசாலை அதிபர் திரு.ம.சுந்தராஜன் அவர்கள் தெரிவித்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மாணவர்கள் விபரங்களுக்கு இணைப்பை அழுத்தி பார்க்கவும் 👇

https://www.karaitivu.org/2026/02/blog-post.html?m=1

10/11/2025

பொது அறிவு வினாவிடை போட்டியில் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி மாணவர்கள் முதலிடம் 👏

" Diamond milk Powder " நிறுவனத்தினால் கமு/கமு/அல் - ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்று முடிவடைந்த பதினாறு பாடசாலைகளின் அணிகளுக்கிடையேயான பொது அறிவு வினாவிடை போட்டியில் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி அணி நிந்தவூர் கமு/கமு/அல்- மஸ்ஹர் மகளிர் கல்லூரியுடன் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளது .(80 : 35 ) நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் அதிகூடிய புள்ளியினை பெற்ற பாடசாலைக்கான பரிசினையும் பாடசாலை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Karativu

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/ KM/ Vipulananda Central College - Karaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category