Nooriyya Arabic Collage

Nooriyya Arabic Collage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nooriyya Arabic Collage, Education, Kannattota, Kannattota.

(04/02/2026) இடம்பெற்ற நமது தாய் நாட்டுடைய *78* வது சுதந்திர தின நிகழ்வு@ NOORIYYA ARABIC COLLEGE MAIN STREET, KANNATTOT...
04/02/2026

(04/02/2026) இடம்பெற்ற நமது தாய் நாட்டுடைய *78* வது சுதந்திர தின நிகழ்வு

@ NOORIYYA ARABIC COLLEGE
MAIN STREET, KANNATTOTA.

25/11/2025
NEW ADMISSION 2026புதிய மாணவர் அனுமதி 2026
27/10/2025

NEW ADMISSION 2026
புதிய மாணவர் அனுமதி 2026

🌙 Al-Kulliyathun Nooriya Arabic College – Kannattota 🌙💡 We are launching a Roof replacement project and solar power proj...
25/08/2025

🌙 Al-Kulliyathun Nooriya Arabic College – Kannattota 🌙

💡 We are launching a Roof replacement project and solar power project for the college’s future.
💰 Total Cost: Rs. 6,200,000
You too can take part in this noble cause!

👉 1000 Shares = Each share Rs. 6,200

📌 Contribute and support:
🔅 Sustainable Education
🔅 Eco-Friendly Energy

📍 Bank Details:
People’s Bank – Ruwanwella Branch
A/C: 081100174928898
Name: Kulliyathun Nooriya Arabic College

📞 Contact:
☎ ‪+94 36 22 66 153‬
📱 ‪+94 77 98 92 343‬
📲 WhatsApp: +94 77 600 598
📧 Email: [email protected]

🤲 Your contribution will be a lasting investment in education & community welfare.

🌙 அல்-குல்லியத்துன் நூரிய்யா அரபுக் கல்லூரி – கண்ணட்டோட்டா 🌙

💡 கூரைகளை புனர்நிர்மாணம் செய்யும் வேலைத் திட்டம் மற்றும் SOLAR மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்த செலவு ரூ. 6,200,000 💰
இந்தப் பெரிய திட்டத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம்!

👉 1000 பங்குகள் = ஒவ்வொரு பங்கும் ரூ. 6,200

📌 தங்களின் பங்களிப்பை அளித்து,
🔅 கல்வி வளர்ச்சிக்கும்,
🔅 சுற்றுச்சூழல் நட்பான சக்திக்கும்
உதவியாகுங்கள்!

📍 வங்கி விபரம்:
People’s Bank – Ruwanwella Branch
A/C: 081100174928898
Name: Kulliyathun Nooriya Arabic College

📞 தொடர்புக்கு:
☎ 036 22 66 153
📱 077 98 92 343
📲 WhatsApp: 077 600 598
📧 Email: [email protected]

🤲 உங்கள் பங்களிப்பு நிச்சயம் கல்விக்கும் சமுதாயத்திற்கும் நிலையான நன்மையை வழங்கும்.

Nooiyya Arabic College, Kannattota G.C.E. (A/L) EXAMINATION 2024 (2025) RESULTS
01/05/2025

Nooiyya Arabic College, Kannattota
G.C.E. (A/L) EXAMINATION 2024 (2025) RESULTS

05/02/2025

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சுலைமானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் மற்றும் நூரிய்யா அரபுக் கல்லூரியின் பாடசாலை பாடங்களுக்கு பொறுப்பானவருமான *அஷ்ஷெய்க் ஷாபி ஹசன்* அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை

05/02/2025

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னத்தோட்டை நூரிய்யா அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் *அல்ஹாஜ் M.F.M. நிஹால்* அவர்களினால் இயற்றப்பட்ட உரை...

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது....  # NOORIYYA ARABIC COLLE...
04/02/2025

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது.... # NOORIYYA ARABIC COLLEGE # KANNATTOTA #

Address

Kannattota
Kannattota
71372

Opening Hours

Monday 07:00 - 18:00
Tuesday 07:00 - 18:00
Wednesday 07:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Friday 07:00 - 18:00
Saturday 07:00 - 18:00
Sunday 07:00 - 18:00

Telephone

+94362266153

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nooriyya Arabic Collage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nooriyya Arabic Collage:

Shortcuts

Share

Category