Kalaimagal tamizh vidyalayam, alawathugoda

Kalaimagal tamizh vidyalayam, alawathugoda Its s home

😍😍😍😍
21/09/2024

😍😍😍😍

31/08/2024

KPL SEASON 2 🤗

Please make sure your participation 👍
02/08/2024

Please make sure your participation 👍

01/08/2024

அனைவருக்கும் வணக்கம்

பழைய மாணவர்சங்க உறுப்பினர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல். என்னவென்றால் கடந்த கால நிகழ்வுகள் என்ன நடந்தது என்பதை நாம் அறியோம். ஆனால் தற்போது புதிய அதிபரின் வருகைக்கு பின் இரு தடவை பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து பல விடையங்களை எம்மோடு கலந்துரையாடினார் இருந்த போதும் பழைய மாணவரின் வருகை மிக குறைவாகவே காணப்பட்டது. இது கவலைக்குறிய விடயமாகும். மேலும் என்னவென்றால் 2024.08.31பாடசாலையின் நினைவுநாள் கொண்டாடப்படுவதற்கு நடைபயணம் ஒன்றை மேற்கொள்ளலாம் என கலந்து ஆலோசித்த போதிலும் பழைய மாணவரின் பங்களிப்பு இந்நிகழ்வு நடைபெறுமா? என்ற வினாவை எற்படுத்தியுள்ளது. எனவே ஒரு பாடசாலையின் வளம் என்பது பழையமானவர்களே எனவே எமது உரிமையை விட்டுவிடாது நாம் அனைவரும் ஒன்றுகூடி இதை சிறப்பாக செய்வதற்கு கரம்கோர்ப்போமாக என மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சந்தா பணம் என்பது மாதம் 200/= ரூபாவாக அறிவித்தப்போதும் அதை சரிவர இயக்கி கொள்ள முடியாத ஓர் சூழ்நிலையும் ஒவ்வொருவரின் கருத்து வெவ்வேறாகவும் காணப்படுகிறது. எனவே நடந்து முடிந்தவற்றை நாம் பேசி காலத்தை விணாக்காது எதிர்காலத்தில் நாம் செய்யவேண்டியதை சிந்தித்து செயலாற்றுவோம். எனவே இனி வரும் காலங்களில் உங்களிடம் இருந்து பெறப்படும் பணத்தொகை உதவி போன்ற அனைத்திற்கும் வரவு செலவு கணக்காய்வாளர் மூலமாக உங்களுக்கு அறிவிக்கப்படும் என்பதையும் அறிவிக்கின்றேன்.
புதிய அதிபரின் வருகை பாடசாலையில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அத்தோடு அவரோடு நாமும் செயலாற்றுவோமாக இருந்தால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவரலாம். என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கண்டி மாத்தளை இரண்டிற்கும்
இடையில் கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தமிழ் பாடசாலை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அத்தோடு பாடசாலையில் எப்போதும் நிலைத்துநிற்க கூடிய பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மட்டுமே எனவே நாம் அனைவரும் ஒன்று கூடி செயற்படுவோம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

செயலாளர் - ரஞ்சனி 2005 (O/L)

Congrats 😍
04/03/2021

Congrats 😍

பள்ளி நாட்கள் என்றும் மறையாத பொக்கிஷப் பதிவுகள்...கதை பேசி, சிரித்தாடி, சண்டையிட்டு, அரும்புக் குரும்புகளோடு தோளுக்கு தோ...
22/05/2019

பள்ளி நாட்கள் என்றும் மறையாத பொக்கிஷப் பதிவுகள்...
கதை பேசி, சிரித்தாடி, சண்டையிட்டு, அரும்புக் குரும்புகளோடு தோளுக்கு தோழாய் நண்பர் பட்டாளங்களோடு சோகங்கள் சுமைகள் கடந்து, மறந்து வாழ்ந்த அந்த பொக்கிஷ வாழ்வு மீளக் கிடைக்குமா??

பள்ளி வாழ்வு மீளக் கிடைக்காவிடினும் பழைய நினைவுகளை மீட்டிக் கொள்ளவோர் வாய்ப்பு
பள்ளி நண்பர்களோடு மீண்டும் கதையளத்து விளையாடி மகிழ்வாக இருக்க...
பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 09. 06. 2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம்....

We are collecting funds for repair of school road and well work. Friends looking for for your contributions. For more de...
29/03/2019

We are collecting funds for repair of school road and well work.
Friends looking for for your contributions.
For more details contact-
Mohan Raj
Treasurer of OSA
0776618856

👌
08/12/2017

👌

👌👌👌
01/12/2017

👌👌👌

Address

Kandy
0094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaimagal tamizh vidyalayam, alawathugoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category