08/04/2026
NKB Studies and Media College இன் பட்டமளிப்பு விழா 28.03.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள்
*Mr. Najibudeen Nakeeb*
(Chairman – NKB Studies and Media College) அவர்களின் கையால் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு நாளில், எங்கள் மாணவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் கொண்டாடப்பட்டது. நீங்கள் அடைந்த இந்த வெற்றி, உங்கள் எதிர்காலத்தின் தொடக்கமே.
எங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறோம்.
NKB Studies and Media College தொடர்ந்து இலவசக் கல்வி மூலம் சமூகத்தை முன்னேற்ற ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது.
30/03/2026