Kalaimagal tamil maha vidyalayam kandy

Kalaimagal tamil maha vidyalayam kandy work for unity

அன்பின் உறவுகளே.மலையக தலைநகர்,இயற்கை எழில் கொஞ்சும் கண்டிமாநகரில் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில்"அ" என்று நமது முதல் அறிவைப்பெற்று பிறகு. பிற கல்லூரிகலில் பயின்று உலக அறிவைப்பெற்று உலகை வலம் வரும் நாம்.நமது மொழியையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்ள. நமது பாடசாலைக்கு உதவி அதை முன்னேற்ற வருங்கால நமது இளம் சமுதாயம் முன்னேறவும் நம்மால் முடிந்த உதவிகளை செய்யவும் இன்றே இப் facebook group il இணைந்து உங்களின் கருத்துகளையும் உதவிகளையும் செய்யுங்கள்.நன்றி
தயவுசெய்து பார்த்தபிறகு (like) என்று இடவும்.

15/02/2026
14/01/2026

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்💐

34/2025 சுற்றறிக்கைக்கு ஏற்ப தமிழ், சிங்களப் பாடசாலைக்கான நாளாந்த பாடவேளைகளுக்கான நேர ஒதுக்கீடு ⏰📆 #புதிய  #கல்வி  #சீர்...
06/11/2025

34/2025 சுற்றறிக்கைக்கு ஏற்ப தமிழ், சிங்களப் பாடசாலைக்கான நாளாந்த பாடவேளைகளுக்கான நேர ஒதுக்கீடு ⏰📆

#புதிய #கல்வி #சீர்திருத்தத்திற்கு #அமைய #ஆரம்பப் #பிரிவில் #நேரசூசியில் #மாற்றமில்லை!

கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கை கடிதத்திற்கு அமைய ஆரம்பப் பிரிவில் நேரசூசியில் மாற்றமில்லை.

*முதனிலை -1 (தரம் 1 &2) -
மு.ப.7.30 - மு.ப.11.45 வரை

*முதனிலை -2 (தரம் 3&4)
மு.ப.7.30 -பி.ப.1.00 வரை

*முதனிலை- 3 (தரம் ஐந்து)
மு.ப. 7.30 - பி.ப 2.00 வரை

#குறிப்பு - ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பி.ப 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்தாலும் ஆசிரியர்கள் பி.ப.2.00 மணிக்கே வீடு செல்ல முடியும்.

Kandy Schools to be close at 12 today ⚠️🏫🎒To the new resonant Swamindra of Asgiri Par Shawaye in Syamopali Maha Nikka.Sa...
03/10/2025

Kandy Schools to be close at 12 today ⚠️🏫🎒

To the new resonant Swamindra of Asgiri Par Shawaye in Syamopali Maha Nikka.
Sannas paper distribution ceremony 🙏✨

Accordingly, the sacred ceremony of submitting sunnas papers to the Lord Anunayaka.
Procession to reduce road traffic in Kandy city on 2025.10.03
Respected Governor to finish the schools in and around the road at 12.00 noon.
Approval has been given by.

Therefore the relevant procession schools in and around the travelling route on 2025.10.03 afternoon
Kindly requested to do any necessary work to finish at 12.00.

School List

01. Maha / Dharmaraja College
02 Central Kingswood College
03. Mah D. S. Senanayake College
04 Maha Gothami Girls College
05 Mahamaya Girls College
06. Maha Vidyartha College
07. Maha Trinity College
08 Maha/Badh - Ud - Din Mahmood Girls College
09 Maha/Wariyapola Sri Sumangala College
10. Maha / Hemamali Girls College
11. Central / St. Silvestra College
12. Maha / Pushpadana Girls College
13. The virgin of the great/good Edera
14. Maha/Viharamahadevi girls college
15. Maha/Vivekananda Tamil College
16. Maha / Kalaimagal Tamil College
17th Major / Advanced Girls College
18. Maha/Swarnamali Girls College
19. Maha/Dharma Vikrama Girls College
20 Maha / Seetha Devi Girls College
21. Siddhi Lebbe College
22. Maha/Rasingh Dev College
23 Maha / Cappeti Fair College
24. Maha/Takshila College

© I Love Kandy

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
21/09/2025

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

ரகு அண்ணாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி
31/05/2025

ரகு அண்ணாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி

Address

Cemetry Road, Mahaiyawa
Kandy
SLANKA

Telephone

+971504708816

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaimagal tamil maha vidyalayam kandy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kalaimagal tamil maha vidyalayam kandy:

Shortcuts

Share