N C I College Kandy

N C I College Kandy NCI TEACHER TRAINING COLLEGE
KANDY -SRI LANKA

_SLAS,SLPS,SLEAS,SLSS,SLAcS_ வகுப்புகள்.ஆரம்பமாகின்றன பயிற்சி வகுப்புகள் ஆர்வம் உள்ளோர் இப்போதே இணைவதன் மூலம் இலக்கினை ந...
03/08/2025

_SLAS,SLPS,SLEAS,SLSS,SLAcS_ வகுப்புகள்.

ஆரம்பமாகின்றன பயிற்சி வகுப்புகள் ஆர்வம் உள்ளோர் இப்போதே இணைவதன் மூலம் இலக்கினை நிறைவேற்ற முடியும் . செப்டம்பர் மாதம் விண்ணப்பம் கோரப்படவுள்ள இப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது நான்கு மாதம் தொடர் வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மாதம் ஒன்றுக்கு நுண்ணறிவு 10வகுப்புகள் மற்றும் கிரகித்தல் 6 வகுப்புகள் முறையாக நடைபெறும் .

ஆரம்பம் 6/8/2025_
புதன் இரவு 8:00 மணிக்கு

வகுப்பில் இணைய👉🏻
ரூபா 2600/- கட்டணத்தை செலுத்தி.

ACCOUNT DETAILS
Name:M.R.G FAHMY
Bank:BOC
A/C NUMBER. 86541459
Online Transfer ,CDM மூலமும் வைப்பிடமுடியும்
பற்றுச்சீட்டை 0706425245. எனும் இலக்கத்துக்கு Wattsapp பண்ணவும்.

தொடர்பு:
NCI COLLEGE :KANDY. 0773535666

23/07/2025
*முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்.               _SUPER GRADE MSO_ அதியுயர் தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்ப...
23/07/2025

*முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர். _SUPER GRADE MSO_ அதியுயர் தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு ( SUPRA Exam ) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*
_P.கமல்தாசன் அவர்களின்_ _வழிகாட்டலில்_
_A.சத்திய மூர்த்தி_ _அவர்களின்_ _விரிவுரையில்_

விண்ணப்பிக்கவுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் இந்த Whatsapp Group இல் இணையுங்கள்.

💥 *அறிமுக இலவச கருத்தரங்கு 25/7/2025 திகதி இரவு 8.00மணிக்கு நடைபெறும் .

https://chat.whatsapp.com/IncOtzDpuXAKykhkwN2ISV?mode=r_t

முகாமைத்துவ சேவை அலுவலர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேர்வு - 2024 (2025)விண்ணப்பம் க...
02/06/2025

முகாமைத்துவ சேவை அலுவலர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேர்வு - 2024 (2025)
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
வயதெல்லை : 18 - 30
கல்வித் தகைமை :
1. O/L தமிழ்/ஆங்கிலம்/சிங்களம் மற்றும் கணித பாடத்தில் C சித்தி உள்ளடங்கலாக குறைந்தது 4 C சித்தியைப் பெற்றிருப்பதுடன் மொத்தமாக 6 குறைந்தது பாடங்களில் சித்தியடைதிருத்தல்.
2. A/L 3 பாடங்களில் சித்தியடைதிருத்தல்.
விண்ணப்ப முடிவைத் திகதி : 2025.06.30
_Group -1_
https://chat.whatsapp.com/CbI4NeCRLHq7YP0Ez4lO0D

_Group 2_
https://chat.whatsapp.com/GCeXKvhlNUu91P4XtpLKE1

16/02/2025

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான (MSO) 7500 வெற்றிடங்களுக்கு இரு விதமான போட்டி பரீட்சைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான (2019 ம் ஆண்டு) பிரத்தியோகமான பரீட்சை மற்றும்,
புதிதாக( 2025ம் ஆண்டு) விண்ணப்பம் கோரப்பட்டு நடாத்தப்படவுள்ள பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளன .

தகைமை :
GCE A/L- சித்த GCE O/L 4c,2s( ஒரே தடவையில் கணிதம் மற்றும் தாய்மொழியில் குறைந்து C ( திறமைச்சித்தி) பெற்றிருத்தல் வேண்டும்)

இப்பரீட்சைக்கான வழிகாட்டல் வகுப்புக்கள் இலங்கையின் முதற்தர வளவாளர்களினால் NCI COLLEGE மூலம் பெப்ரெவரி 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு எமது Whatsapp குழுவில் இணையவும்.

2025 பரீட்சாத்திகள்

https://chat.whatsapp.com/CbI4NeCRLHq7YP0Ez4lO0D
2019விண்ணபித்த பரீட்சாத்திகள்)

https://chat.whatsapp.com/GCeXKvhlNUu91P4XtpLKE1

தொடர்புகளுக்கு
NCI COLLEGE
_0773535666_

Gulam Fahmy

தெல்தொட்டை,கலஹா பிரதேச மாணவிகளூக்காக.
30/07/2023

தெல்தொட்டை,கலஹா பிரதேச மாணவிகளூக்காக.

PRIMARY TEACHER TRAINING RESULTS
29/07/2023

PRIMARY TEACHER TRAINING RESULTS

போட்டிப் பரீட்சை வகுப்புகள் August 6 நடைபெறவுள்ள SLEAS Ltd பரீட்சைக்கான.பிரிவு 2 ஜுலை 4ம் திகதி முதல் ஆரம்பம்.
26/06/2023

போட்டிப் பரீட்சை வகுப்புகள்
August 6 நடைபெறவுள்ள SLEAS Ltd பரீட்சைக்கான.
பிரிவு 2 ஜுலை 4ம் திகதி முதல் ஆரம்பம்.

Address

127, Kotugodella Street
Kandy

Telephone

+94773535666

Website

Alerts

Be the first to know and let us send you an email when N C I College Kandy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to N C I College Kandy:

Shortcuts

Share

Category