13/07/2024
இன்று (13.07.2024) எமது பாடசாலயின் புதிய விளையாட்டு மைதான அங்குரா ர்பன நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதற்கு முன் நின்று செயற்பட்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிரோம்.
21/06/2024
21.06.2024 அன்று பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பாடசாலையின் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ் வேலைத்திட்டமானது எமது பாடசாலையின் மைதானத்தை புனரமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கு உதவிகளை செய்த அனைத்து உறவுகளுக்கு பாடசாலை சார்பாக நன்றிகள்
10/10/2019
தமிழர் வரலாறு பற்றிய 2600 வருடங்களுக்கு முன்னைய தொன்மையான ஆதாரங்கள் கிடைத்த கீழடி ஆய்வு பற்றிய சில தகவல்கள்..