Neerella Muslim Vidyalaya - Akurana

Neerella Muslim Vidyalaya - Akurana Neerella Muslim Vidyalaya Official Page

17/03/2022

நீரெல்லை முஸ்லீம் வித்தியாலய ஆரம்ப பாடசாலை மாணவர்களின் தரம் 6 அனுமதி கோரி அஸ்ஹர் கல்லூரி அருகில் ஆர்பாட்டம்

17/03/2022
Congratulations
27/10/2019

Congratulations

23/03/2016
நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா  இன்ஷா அல்லாஹ்எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 திகதி காலை 9:00 மணிமுத...
23/03/2016

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 திகதி காலை 9:00 மணிமுதல் நடைபெறும்
பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

18/03/2016

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 2016 இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 திகதி காலை 9:00 மணிமுதல் நடைபெறும்
பல முக்கிய அதிதிகள் கலந்து சிறப்பிக்க இருக்கும் இந்த விஷேட பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
(அதிதிகள் விபரம் பின்னர் பதியப்படும் )

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப்போட்டி பெப்ரவரி மாதம் 8ம் திகதி பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றத...
18/02/2016

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப்போட்டி பெப்ரவரி மாதம் 8ம் திகதி பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பாடசாலை அதிபர் S.M.M அமானுல்லாஹ் தலமை தாங்கினார்கள்

http://www.akuranaweb.com/2016/02/2016.html

எமது  வாருடாந்த விளையாட்டுப்போட்டிகளில் இறுதிநாள் விளையாட்டுப்போட்டி மற்றும்  பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் 8ம் திகதி தி...
06/02/2016

எமது வாருடாந்த விளையாட்டுப்போட்டிகளில் இறுதிநாள் விளையாட்டுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் 8ம் திகதி திங்கக்கிழமை மாலை 3:00 மணியளவில் நடைபெறும்

பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த விளையாட்டுபோட்டி 2016-------------------------------------------------------------...
22/01/2016

நீரெல்லை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த விளையாட்டுபோட்டி 2016
---------------------------------------------------------------------

எமது வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி மாதம் #1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இறுதிப்போட்டி நிகழ்ச்சிகள் #8ம் திகதி திங்கக்கிழமை மாலை 3:00 மணியளவில் நடைபெறும்

எமது போட்டி நிகழ்ச்சிகள் முழுவதும் கல்விக்காரியாலயத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டலின் அடிப்படையில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுக்களுக்கிடையில் போட்டிகள் நடைபெறும்

எமது இறுதிநாள் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அக்குரணை பிரதேசசபை உறுப்பினர் அஜ்மீர் பாருக் அவர்களினால் எமது பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி-------------------------------...
24/12/2015

அக்குரணை பிரதேசசபை உறுப்பினர் அஜ்மீர் பாருக் அவர்களினால் எமது பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி
-----------------------------------------------------------------------------------
எமது பாடசாலைக்கு முக்கியமான சவாலாக பாடசாலை வளங்களை பாதுகாப்பது இருந்துவந்தது, பாடசாலையின் தேவை நேரடியாக பிரதேசசபை உறுப்பினர், நலன் விரும்பி அஜ்மீர் பாருக் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது, பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று எமது நீண்டநாள் தேவையாக இருந்து வந்த பாதுகாப்பு மதில் அவர்களினால் நிர்மாணிக்கப்பட்டது இதன் மூலம் மாணவர்களுக்கான தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது

Teacher's Day 2015
14/10/2015

Teacher's Day 2015

Teacher's Day 2015 Special Pics
14/10/2015

Teacher's Day 2015 Special Pics

Address

Neerella Akurena
Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neerella Muslim Vidyalaya - Akurana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share