09/05/2025
அனைவரும் நல்ல முறையில் O/L
பரீட்சையினை எதிர்கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றொம்.
உங்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கிடைக்கப்பெற்ற ஓய்வு நேரத்தினை நல்ல முறையில் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் திட்டங்களில் ஈடுபாடுடைய வராக இருங்கள்.
ஆசிரியர் FAZLY NAWAZ அவர்களின் கண்டியில், புதிதாக ஆரம்பமாகவுள்ள ஆங்கில வகுப்பில் இணைய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.