Inicio Academy

Inicio Academy A NEW INITIATIVE FOR BETTER BEGINNINGS.

You don’t become better overnight.You become better by not skipping the small steps.
02/03/2026

You don’t become better overnight.
You become better by not skipping the small steps.

05/11/2025
01/11/2025
⭕️ மாணவர்களுக்கு தேவையான இஸ்லாமிய கல்வி! அடிப்படை நிலை முதல் அன்றாட வாழ்வில் பயிற்சி பெறுவதற்கும், அஹ்லாக், ஈமானை அதிகரி...
01/11/2025

⭕️ மாணவர்களுக்கு தேவையான இஸ்லாமிய கல்வி! அடிப்படை நிலை முதல் அன்றாட வாழ்வில் பயிற்சி பெறுவதற்கும், அஹ்லாக், ஈமானை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும்.

⭕️மாணவர்களுக்கு தேவையான இஸ்லாமிய வரலாறு, ஹதீஸ், குறிப்பிட்ட சூராக்களின் பொருள், குறிப்பிட்ட அமலின் ஷரியத் மற்றும் பலவற்றையும் மிகவும் சுவாரசியமான முறையில் கற்றுக்கொள்வார்கள்....

⭕️யாருக்கான பாடநெறி? ஜப்பானில் வசிக்கும் மாணவர்கள் 🇯🇵.

⭕️பாடசாலைகளில் இஸ்லாமிய பாடநெறியை ஒரு பாடமாக கற்காத மாணவர்கள்.

⭕️அன்றாட வாழ்க்கைக்கு தேவையான இஸ்லாமியக் கல்வியை சிறப்பாகக் கற்க விரும்பும் மாணவர்கள்.

⭕️ தமது நாளாந்த வாழ்வில் இஸ்லாமிய பண்புகளையும் விழும்பியங்களையும் நெறிமுறை படுத்த விரும்பும் மாணவர்கள்.

⭕️இருமொழியில் (ஆங்கிலம்+தமிழ்) வகுப்புகள் நடத்தப்படும்.

⭕️வரையறுக்கப்பட்ட
மாணவர்கள் மட்டுமே உள்வாங்க இருப்பதால் இறுதி நேர ஏமாற்றங்களைத் தவிர்க்க, அனுமதிக் கட்டணத்தைச் செலுத்தி,
உங்கள் பிள்ளைகளின்
1.பெயர்:
2.வயது :
3.வகுப்பு :
4.மொழி:
(தமிழ் or English)

என்பவற்றை
இந்த தொலைபேசி இலக்கத்திற்கு

🪀+8180-477-8340
🪀+94 77 35 43 600

What's app மூலம்
பதிவு செய்து கொள்ளுங்கள்.

Starting Date:20.11.2025
Time :
7:30 pm Japan time
4:00 SriLanka time

Sessions will be on weekend
Thursday

Islamic education for students from the basic level to practice in day-to-day life, to increase and enhance Ahlaq, Imaan. They also will be learning necessary Islamic history, Hadees, meaning of specific surahs, shariath of specific Amal and many more…. This course is specially targeted for students those who don’t have Islamic studies in their school education! The course will be conducted in bilingual (English+Tamil). Only limited students will be taken in. Book your slot asap in the following way.

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மன அழுத்தத்தின் பெரும்பகுதி வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதிலிருந்து அல்ல, நீங்கள் பதிலளிக...
01/11/2025

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மன அழுத்தத்தின் பெரும்பகுதி வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதிலிருந்து அல்ல, நீங்கள் பதிலளிக்கும் விதத்திலிருந்து வருகிறது.

உங்கள் அணுகுமுறையை சரிசெய்து கொள்ளுங்கள், அப்போது அந்த கூடுதல் மன அழுத்தம் எல்லாம் நீங்கிவிடும்.

*ரமலான் வொர்க் ஷாப்**நான்கு நாட்கள்* நடக்கப் போகும் இந்த அமர்வு,ரமலானை நம்பிக்கையுடனும், தெளிவுடனும், ஆசையுடனும், இறையச்...
21/02/2025

*ரமலான் வொர்க் ஷாப்*

*நான்கு நாட்கள்* நடக்கப் போகும் இந்த அமர்வு,
ரமலானை நம்பிக்கையுடனும், தெளிவுடனும், ஆசையுடனும், இறையச்சத்துடனும் அடைய ஒரு முயற்சியாக அமையும்.

மேலதிக விபரங்களுக்கு…

INICIO EVENTS
WhatsApp group
https://chat.whatsapp.com/KldU66yoZYfB8eFQNGqwvr

📱📞 94 78 132 7255

WhatsApp 8180-4775-8340

Congratulations sir and the World Record Trainers!
12/10/2024

Congratulations sir and the World Record Trainers!

Address

Akurana
Kandy

Telephone

+94774270959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inicio Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Inicio Academy:

Shortcuts

Share