Cp/Denu/ Arafa Muslim Maha Vidyalaya

Cp/Denu/ Arafa Muslim Maha Vidyalaya Wahunkoha, Handessa - Kandy-Sri Lanka

21/06/2024
05/09/2023
எமது அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான Skill Development and Leadership என்ற  ஒரு Workshop பாடசால...
21/08/2023

எமது அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான Skill Development and Leadership என்ற ஒரு Workshop பாடசாலையில் 23.07.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விரிவுரையாளராக Mr. A.S SHAZAN MOHAMED அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வை அடுத்து மாணவத் தலைவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை தெநுவர கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை SCHOOL DEVELOPMENT COMMITTEE மற்றும் ARAFA EDUCATION AND DEVELOPMENT FORUM மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

“கல்விக்கான  மகிழ்ச்சிகரமான ஆரம்பம்” 2023 முதலாம் தரத்திற்கு  மாணவ மாணவிகளை  வரவேற்கும் நிகழ்வு.. 25.04.2023ம் திகதி மம/...
25/04/2023

“கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம்”

2023 முதலாம் தரத்திற்கு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு.. 25.04.2023ம்
திகதி மம/தெநு/ அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் A C M Fauser sir அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அல்ஹாஜ். NIYAS IBRAHIM அவர்கள் கலந்து கொண்டதுடன் அன்றய தினத்தில் வளவாளராக VELAMBODA யைச் சேர்ந்த ARSHAAD A DEEN அவர்கள் கலந்து கொண்டார்,
மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட உப.அதிபர் / ஆசிரிய ஆசிரியைகள் பாடசாலை அபிவிருதிச் சங்க உறுப்பினர்கள். பெற்றார் பாதுகாவளர்கள் நலன் விரும்பிகள் அனையவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-The Prefects’ Induction Ceremony 2023-The Prefects’ Induction Ceremony of Arafa Muslim Maha Vidyalaya took place on Feb...
21/03/2023

-The Prefects’ Induction Ceremony 2023-
The Prefects’ Induction Ceremony of Arafa Muslim Maha Vidyalaya took place on February 6 th 2023 at the Arafa Muslim Maha Vidyalaya A Hall, under the patronage of the Principal of School Mr. A C M Fauser Sir, the chief was Daulagala Police OIC Mr. D. M. P. Dissanayaka
The badges were pinned on the newly-appointed prefects by their Parents.

இன்று 19.03.2023 எமது பாடசாலையின் இயங்கி வரும் மாணவர்களின் அமைப்பான NATURE CLUB மூலம் உணவுத் திருவிழா (FOOD FESTIVAL) ஒன...
19/03/2023

இன்று 19.03.2023 எமது பாடசாலையின் இயங்கி வரும் மாணவர்களின் அமைப்பான NATURE CLUB மூலம் உணவுத் திருவிழா (FOOD FESTIVAL) ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எது எமது மாணவர்களை உற்சாக படுத்தும் நோக்குடன் எமது பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு முழு அனுசரணை வழங்கிய AMEERA ENTERPRISES உரிமையாளர் MR. RIYADH JAMALLDEEN அவர்களுக்கு எமது பாரட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடசாலை மாணவர்களின் ROAD TRAFFIC PROGRAM க்கான SAFTY JACKET கல் கிடைக்கப்பெற்றது 'அல்ஹம்துலில்லாஹ்'இதை எமக்கு அன்பளிப்பா...
18/03/2023

பாடசாலை மாணவர்களின் ROAD TRAFFIC PROGRAM க்கான SAFTY JACKET கல் கிடைக்கப்பெற்றது
'அல்ஹம்துலில்லாஹ்'இதை எமக்கு அன்பளிப்பாக தந்துதவிய எமது ஊரைச் சேர்ந்த QATAR ல் வசிக்கும் M S M FASMIN அவர்களுக்கு நன்றியத் தெருவித்துக்கொள்கிறோம்

13.03.2023 ம் திகதி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கான TSHIRT அறிமுகப்படுத்தப்பட்டது.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் த...
18/03/2023

13.03.2023 ம் திகதி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கான TSHIRT அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அதிபர் FAUSER SIR அவர்களுக்கும். பாடசாலை அபிவிருத்ததிச் சங்கத்தின் பொருளாளர் SIMAK SIR அவர்களுக்கும் பாடசாலை அபிவிருத்ததிச் சங்கத்தின் TSHIRT கள் வழங்கப்பட்டது.

Address

Wahunkoha, Handessa
Kandy
20480

Telephone

+94762628000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cp/Denu/ Arafa Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cp/Denu/ Arafa Muslim Maha Vidyalaya:

Shortcuts

Share

Category