Home Visiting and Online Classes

Home Visiting and Online Classes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Home Visiting and Online Classes, Education, Kandy.

29/05/2021
03/02/2021
17/10/2020

இம்முறை க.பொ. த சாதாரண தரப் பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஷேட Zoom வகுப்புக்கள்.
1. பாடத்திட்டத்தை நிறைவு செய்யும் வகுப்புக்கள்.
2. பரீட்சைக்கு தயார்படுத்தல் வகுப்புக்கள்
என வெவ்வேறாக...

உங்கள் தேவைக்கு ஏற்றவாறு.

குறைவான கட்டணம். நிறைவான சேவை. தரமான கல்வி

17/10/2020

அன்பார்ந்த பெற்றோர்களே!
கொரோனா சவாலிடையே உங்கள் பிள்ளையின் கல்விச் சவாலை வெற்றி கொள்ள உங்களுக்கு உதவ நாம் தயார்.
சாதாரணமாக இலங்கையில் வருடம் ஒன்றிற்கு அண்ணளவாக 200 நாட்கள் பாடசாலை நடைபெறும். இவ்வருடம் மார்ச் முதல் கோவிட் 19 காரணமாக விடுமுறை வழங்கப்பட்டமையினால் நாட்களின் எண்ணிக்கை 125 க்கு குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் பாடசாலை ஆரம்பமாகி அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியில் பரவிய கொரோனா காரணமாகவும் தேர்தல் காரணமாகவும் மேலும் இரு வாரம் விடுமுறையானது. பின்னர் மீண்டும் டிசம்பர் விடுமுறை இரத்து செய்யப்பட்டு நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கோவிட் 2ம் அலை காரணமாக ஆக்டொபரில் திட்டமிட்ட விடுமுறை ஒரு வாரம் முன்னரே வழங்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வரும் நிலையில் மீண்டும் பாடசாலையின் நடவடிக்கைகள் எவ்வாறு, எப்போது ஆரம்பிக்கப்படும் என்று எதிர்வு கூற முடியாமல் உள்ளது.

எனவே தவறிச் செல்லும் உங்கள் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிட நாம் தயார்

குறைவான கட்டணம், நிறைவான சேவை, தரமான கல்வி.

பிறகுக்கும் பயன்பட share செய்யுங்கள்

17/10/2020

කොරෝණා අභියොගය මැද අධ්‍යාපන අභියෝගය ජයගන්න අප සහය වන්නම්.
සහණ ගාස්තු. ගුණාත්මක සේවය. ප්‍රමිතියක් සහිත අධ්‍යාපනය. එන්න අප හා එකතුවන්න
දෙවන බස දෙමළ 6 වසර සිට සා.පෙ දක්වා.....
මේ නිවාඩු කාලේ ඔබේ දරුවාගේ අතපසු වී ගිය අධ්‍යාපනය වෙනුවෙන්....

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Visiting and Online Classes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category