Wakkalaththu

Wakkalaththu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wakkalaththu, Education, Nuwaraeliya/Kandy Road, Kandy.

20/12/2025

Interview Part 3 சந்திக்கிறதுக்கு பயமா

19/12/2025

interview என்றாலே பயமா - Part 2

17/12/2025

பதட்டமில்லாமல் interview ஐ எப்படி முகம் கொடுப்பது

15/12/2025

Interview-ஐ நம்பிக்கையுடன் எப்படி எதிர்கொள்வது?

Interview என்பது பயத்தை சோதிப்பது இல்லை.
உங்கள் தயார்ப்பாடு, மனநிலை, மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு.

மனப்பாடம் செய்த பதில்கள் வேண்டாம்.
உங்கள் அனுபவங்களை உண்மையாக பகிருங்கள்.

உடை முக்கியம் தான்,
ஆனால் உங்கள் அணுகுமுறைதான் உங்களை நினைவில் வைத்திருக்கும்.

ஒரு ஆழ்ந்த மூச்சு…
ஒரு சின்ன சிரிப்பு…
அதுவே உங்கள் முதல் வெற்றி 💪


#வேலைவாய்ப்பு

#நம்பிக்கை

11/10/2025

சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பது எப்படி? Part 02

09/10/2025

சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பது எப்படி? Part 01

07/10/2025

🔥 இதுதான் ரியல் கேம் சேஞ்சரின் ரகசியம்!

01/10/2025

✨ 7 Easy Ways to Unstoppable Success! 🚀
உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது – இதோ ரகசியங்கள்!
👉 Watch, Share & Tag your friends who need motivation today.

24/09/2025

குரங்கு சொல்லும் கதை | வாழ்க்கையில் இனிமேல் எங்கும் சென்று இவ்வாறு அமர வேண்டாம்

22/09/2025

ப்ரோமஷன் அடைய என்ன செய்யணும் | how to get promotion

19/09/2025

வேலை அப்படிங்கறது நீங்க செய்றது, வாழ்க்கை அப்படிங்கிறது நீங்க யார் அப்படின்னு வாழ்ந்து காட்டுறது

12/09/2025

ஆரோக்கியமான தலைவனிடம் இருக்க வேண்டிய முக்கியமான ஆயுதம்

Address

Nuwaraeliya/Kandy Road
Kandy
20580

Alerts

Be the first to know and let us send you an email when Wakkalaththu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Wakkalaththu:

Shortcuts

Share