Olive Learnium

Olive Learnium Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Olive Learnium, Educational Research Center, Kandy.

Olive Learnium அறிமுகப்படுத்தும் கல்வி மலர்வு இதோ! ▪️கல்வியில் புதிய பயணத்தை விரும்பும் சகலருக்கும் ஒரு களமாகிறது Olive ...
12/09/2025

Olive Learnium அறிமுகப்படுத்தும் கல்வி மலர்வு இதோ!

▪️கல்வியில் புதிய பயணத்தை விரும்பும் சகலருக்கும் ஒரு களமாகிறது Olive Learnium!

▪️உங்களது கல்வியில் மேம்பாட்டையும் மனவிருத்தியில் உயர்வையும் அதிகரிக்க நாம் கைகொடுக்கிறோம்.

▪️திறமையான கல்வி வளவாளர்களின் வழிகாட்டுதலுடன் 'கல்வி மலர்வு'க்கான திறவுகோலாய் Olive Learnum மகிழ்வில் கற்றலை அறிமுகம் செய்கிறது.

🥏 வட்சப் குழுமத்தில் இணைய: https://chat.whatsapp.com/DvVphMOsu1yKY2WMqCis6O?mode=ems_copy_c

🔹 முகநூல் பக்கத்தை பார்வையிட: https://www.facebook.com/share/171NjeLq8z/

🪀 புதிய அனுமதிகளுக்கு: 077 1 28 38 43

~
Olive Learnium
Empire of Education

தரம் 9 - தமிழ் | சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான விசேட வகுப்பு 📲 பதிவுகளுக்கு: 076 161 86 81
19/07/2025

தரம் 9 - தமிழ் | சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான விசேட வகுப்பு

📲 பதிவுகளுக்கு: 076 161 86 81

Happy Children's Day
01/10/2024

Happy Children's Day

22/09/2024

கல்வியின் மூலம் ஒழுக்கமும் பண்பும் மேன்மையடைய வேண்டும்.

03/07/2023

கற்ற கல்வி ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

Olive Learnium Classroom
25/06/2023

Olive Learnium Classroom

உங்களது ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களை எம்மோடு பகிர்க.
10/05/2023

உங்களது ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களை எம்மோடு பகிர்க.

07/05/2023

கற்றல் என்பதன் பொருள் பிரயோகம். வாழ்வில் பிரயோகப்படுத்தாத கல்வியில் பயனில்லை. கற்று பெற்றதை பிரயோகத்தில் செலுத்து போதே கல்வி முழுமையடைகிறது. வெறும் ஏட்டுக்கல்வி கொண்டு அடைய முடியாத பலதை 'பிரயோகக்கல்வி' மூலம் பெற்றுக்கொள்ளமுடிகிறது. கற்பதால் மட்டும் கல்வி கற்றவர் ஆகிவிடமுடியாது, கற்றதை பிரயோகித்து செயல்களை நிகழ்த்த முற்படுகையில்தான் உண்மையில் கல்வியின் பயன் நிகழ்கிறது.

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Olive Learnium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share