09/09/2022
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு எமது கல்வி நிறுவனம் சார்பில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். 👩🎓 👨🎓
இவர்களது வெற்றியில் எமது நிறுவனம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.
🤩🤩🤩
14/03/2022
The biggest Advanced Level Commerce stream classes for Tamil medium students of 2023 is on its way🔥🤩
Registrations are Now Open 📝📩
🗓️: 20th March
📚: Accounting | BS | Economics
🗺: Commerce Education centre (in-front of Badi-ud-din mahmud girl’s college kandy
👨🏫 : Experienced Advanced Level teachers.
Pass the message on to all your friends from the 2023 A/L Commerce batch 🔥😎
06/10/2021
The biggest Advanced Level Commerce stream classes for Tamil medium students of 2023 is on its way🔥🤩
Registrations are Now Open 📝📩
🗓️: 10th October
📚: Accounting | BS | Economics
🖥 : Zoom
👨🏫 : Experienced Advanced Level teachers.
Pass the message on to all your friends from the 2023 A/L Commerce batch 🔥😎
08/04/2021
2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வணிக பிரிவு மாணவர்களுக்கான முதலாம் தவனை பரீட்சை வெற்றிகரமாக நேற்றைய தினம் நடைப்பெற்று முடிவடைந்தது.
01/03/2021
க.பொ.த உயர்தர வணிகப்பிரிவு மாணவர்களுக்கான மீட்டல் வகுப்புகள் ஆரம்பம்.
🔹காலம் : 2021.03.04 வியாழக்கிழமை
🔹நேரம் : காலை 08.00 மணி தொடக்கம்
🔹பாடம் : பொருளியல்
🔹இடம் : CEC நிறுவன கட்டிடம்
24/01/2021
2022 ஆண்டு க.பொ.த உயர்தர வணிகப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம்...
23/01/2021
எமது AAT Stage 2 வகுப்புகள் ஆரம்பிக்கபடவுள்ளது.
அதற்கான முதல் கட்டமாக எதிர்வரும் 25.01.2021 திங்கட்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு எமது CEC நிறுவன கட்டிடத்தில் வணிக முகாமைத்துவம் (BMA) வகுப்பு நடைபெறும் .
-CEC_EDU_INFO-
25/11/2020
Time Table for online lectures
GCE Advanced level
Commerce Stream -2022
25/11/2020
🔸AAT STAGE- 02 TIME TABLE FOR ONLINE LECTURES
20/11/2020
🔹 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற AAT Stage -01 பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
🔺நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக எமது நிறுவன கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தமையினால் எமது மாணவர்கள் இரண்டு பாடங்களுக்கு மாத்திரமே தோற்றினர்.
19/11/2020
🔴 குறைந்த செலவில் எந்தவொரு தொழில் நடவடிக்கையும் நிர்வகிக்க தேவையான திறனையும் உயர்ந்த கல்வி தகைமையும் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த தளம் AAT ஆகும்.
🔴 எமது Commerce Education Institute (CEC) நிறுவனத்தினால் AAT பாடநெறியின் இரண்டாம் நிலை (2 nd stage) பாடங்கள் ஆரம்பிக்கபடவுள்ளன.
🔸உயர் நிதி கணக்கீடும் கிரயவியலும் (Advanced Financial Accounting & Costing)
🔸டிஜிடல் சூழலில் தகவல் முறைமைகள்(Information Systems in Digital Environment)
🔸வியாபாரச் சட்டம் (Business Law)
🔸வியாபார முகாமைத்துவம் (Business Management )
🔴 எமது வகுப்புகள் எதிர்வரும் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.30 மணிக்கு ஆரம்பிக்கபடவுள்ளது.
🔴 தற்போதைய நாட்டின் நிலைமை கருதி எமது வகுப்புகள் நிகழ்நிலை (Online) வகுப்பாக நடாத்தப்படும்.
🔴 பதிவுகளுக்கு 0765842968 எனும் whatsapp இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.