09/09/2022
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு எமது கல்வி நிறுவனம் சார்பில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். 👩🎓 👨🎓
இவர்களது வெற்றியில் எமது நிறுவனம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.
🤩🤩🤩