LEADS Distance Education

LEADS Distance Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LEADS Distance Education, Education, Kandy.

We are one of the Leading Distance Educational Institution Located In Kandy, and founded in 2018 under the government Reg No: CPC/DC/AKU/1876 with the primary objective as to provide the English knowledge to Tamil Medium student at any level. தொலைதூரக் கல்வி (Distance Education/දුරස්ථ අධ්යාපන) நிறுவனங்களில் ஒரு முன்னணி நிறுவனமான எமது LEADS Distance Education நிறுவனம் 2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தி

ல் அரச அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டு (GOV REG No:-CPC/DS/AKU/1876) இலகு முறையில் அனைவருக்கும் ஆங்கிலம் (தமிழ் மொழி மூலம் ஆரம்பக் கல்வியை பயின்ற அனைத்து தரப்பினருக்கும்) என்ற பிரதான நோக்கத்துடன் நிறுவப்பட்டது. கடந்த மூன்று வருட (03 Years) காலத்தில் எமது ஆங்கில பாடப் பயிற்சி நெறியினை (Diploma In English) இரண்டாயிரத்துக்கும் (2,500 Students) மேற்பட்ட மாணவர்கள் சிறந்த முறையில் பயின்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

01/08/2024

ஆங்கிலம் இலகுவான முறையில் கற்றுக்கொள்ள சிறந்த வழி முறைகளை கொண்ட பாடத்திட்டம்📘 Self Study Pack📃 Total Grammar PackagePrice :- 2500/=(Bank Deposit or COD Payment) *Door to Door Free DeliveryLearn English Through TamilNote :- 👉 One Pack Free for every 08 Pack👉 Free Delivery for every Single Ordersஅனைத்து தரப்பினருக்கும் அடிப்படையில் இருந்து தமிழ் மொழி மூலம் ஆங்கிலம் கற்க சிறந்த வழிகாட்டி.. For Mor Info:- 0770444507

01/08/2024
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளி...
24/06/2024

எழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

- படித்ததில் பிடித்தது.

05/06/2024

Free English | Spoken English | Tamil with English | English in Tamil | English | Spoken English tamil | ENGLISH KATPOM

*ஒரு வருடம் முன்கூட்டியே உயர்தரப் பரீட்சையில் தோற்றி சாதித்த கேகாலை மாவட்ட மாணவி*👉👏💐💐👇👇https://vt.tiktok.com/ZSYMvScGE/
02/06/2024

*ஒரு வருடம் முன்கூட்டியே உயர்தரப் பரீட்சையில் தோற்றி சாதித்த கேகாலை மாவட்ட மாணவி*
👉👏💐💐👇👇

https://vt.tiktok.com/ZSYMvScGE/

Check out LEADS Distance Education’s video.

30/05/2024

Free English | Spoken English | Tamil with English | English in Tamil | English | Spoken English tamil

24/05/2024

Free English | Spoken English | Tamil with English | English in Tamil | English | Spoken English tamil

06/04/2024

Free English | Spoken English | Tamil with English | English in Tamil | English | Spoken English tamil

Address

Kandy

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 10:00 - 21:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 11:00
14:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+94770444507

Website

Alerts

Be the first to know and let us send you an email when LEADS Distance Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LEADS Distance Education:

Shortcuts

Share

Category