Kandy Hindu Senior college

Kandy Hindu Senior college

Share

Past Pupils Association
Hindu Senior college Kandy

16/11/2025
10/11/2025

All the best…
Best wishes …

20/10/2025

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Photos from Kandy Hindu Senior college's post 11/10/2025

எமது பாடசாலையின் ஆசிரியர்கள் தினம் நிகழ்வின் போது.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் 🙏

01/10/2025

Happy childrens day

Photos from Kandy Hindu Senior college's post 28/09/2025

நவராத்திரி பழைய மாணவர்களின் பூஜை

26/09/2025

கண்டி இந்து சிரேஷ்ட்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்................................................................ நாளை 27 9 2025. காலை 9:00 மணி தொடக்கம் பழைய மாணவர்களுக்கான நவராத்திரி பூஜை நடைபெறும் வருடத்தில் ஒரு தினம் எமது பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடும் முக்கிய நாளாகும் ஆதலால் அனைத்து பழைய மாணவர்களும் நீங்கள் கல்விக்கற்ற பாடசாலைக்கு வருகை தருமாறு அன்போடு வரவேற்கின்றோம். பூஜையில் கலந்து கொள்வதினால் இறைவனின் அருளாசி கிடைப்பதுடன் நீங்கள் கல்விக் கற்ற காலத்தில் உள்ள நண்பர்களை கண்டு நட்புக் கொள்வதற்கும் நல்ல சந்தர்ப்பம் ஆகும் அன்றைய தினம் உங்கள் அனைவரையும் அன்போடு பழைய மாணவர் பூஜைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். வருடத்தில் ஒரு நாள் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.......
இப்படிக்கு...
ஏற்பாட்டுக் குழுவினர்... மற்றும்
பாடசாலை அதிபர்..

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


138 Peradeniya Road
Kandy