Engram

Engram Inspiring first-hand

"Fear is the barrier"
16/08/2024

"Fear is the barrier"




Rebuild! Do it again!
31/07/2024

Rebuild! Do it again!








Hey, everyone! We need your help! 🎉 Can you translate one of Deadpool's iconic lines from the Deadpool & Wolverine movie...
23/07/2024

Hey, everyone!

We need your help! 🎉 Can you translate one of Deadpool's iconic lines from the Deadpool & Wolverine movie into Tamil?🎬

Drop your translations in the comments below and let's see how creative we can get!!

21/07/2024

Unlock the secrets of grammar with Engram e-Campus! 📚✨
dive into the world of language and unravel the mysteries of grammar.
Join our online teaching campus for engaging and effective learning!
Successfully Conducted One of our Free Grammar courses! 🌟📚.
Check out a snippet from our successful basic grammar introduction class and see the difference for yourself.

Let's make learning fun and engaging!
WhatsApp https://wa.me/message/NFACQQDYFJ3VI1
Call us 0701118117


|| e-Campus

18/07/2024

Unlock the secrets of grammar with Engram e-Campus! 📚✨ Join me as I dive into the world of language and unravel the mysteries of grammar. Let's make learning fun and engaging!

16/07/2024

Join our online teaching campus for engaging and effective learning!
Successfully Conducted One of our Free Grammar courses! 🌟📚.
Check out a snippet from our successful basic grammar introduction class and see the difference for yourself.

|| e-Campus

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🚸இது Engram || e-Campus இன் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் முற்றிலும் இலவசமான ஒரு செயலமர்வாகும். 🔆 எமது இந்...
10/07/2024

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

🚸இது Engram || e-Campus இன் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் முற்றிலும் இலவசமான ஒரு செயலமர்வாகும்.

🔆 எமது இந்த வகுப்பில் அடிப்படை (basic grammer) இலக்கணம் கற்பிக்கப்படும்.

📢 எதிர்வரும் 13ம் ஜூலை 2024 அன்று இரவு 7 மணிக்கு zoom மூலம் எமது முதல் வகுப்பு ஆரம்பிக்கப்படும்.

🛑 60 மாணவர்கள் மட்டுமே முதல் வகுப்பில் சேர்துக்கொள்ளப் படுவார்கள்.

👁️‍🗨️ இந்த இலவச வகுப்புகளில் இணைவதற்கான தகுதிகான் பரீட்சை (10 கேள்விகள்) Google form மூலமாக நடைபெறும்.

💝இந்த வினாத்தாளானது மிக இலகுவான வினாக்களை உள்ளடக்கியதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து நடைபெறும் வகுப்புகளில் பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு பொருத்தமான WhatsApp குழுவிலும் வகுப்பிலும் இணைக்கப்பட்டு வழிகாட்டப்படுவார்கள்.

*🚫மேலும் இந்த வினாத்தாளை முழுமையாக நிறப்பாத மாணவர்கள் முதல் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளில் இணைவதற்கான வாய்ப்பை இழந்து விடுவீர்கள் என்பதை அறியத் தருகின்றோம்*

✳️ எனவே கீழே இணைக்கப்பட்டுள்ள Google form ஐ கட்டாயமாக முழுமையாக நிரப்பவும், விடைகளை தெளிவாக பதிவிடவும்.

🛂 குறிப்பு: வகுப்பில் இணைய விரும்பும் நபர் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேறு உதவிகளை பெறாது சுயமாக நிரப்பவும்.

🆘 உங்கள் ஆங்கில மொழி சந்தேகங்களை ENGRAM || Basic grammar WhatsApp குழுவில் பதிவிட்டு அல்லது அக்குழுவின் admin இட்கு voice note அல்லது typed message மூலமாக கேட்டு விளக்கம் அறிந்து கொள்ள முடியும்.

📶நீங்கள் இந்த வகுப்புகளில் இணைவதன் மூலம் ENGRAM || e-Campus இன் மற்றைய spoken English மற்றும் IELTS,PTE கற்கை நெறிகளை எந்த ஒரு முட்பணமும் இன்றி தொடர்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

♻️இந்த இலவச ஆன்லைன் செயலமர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🆕அதே போல *உங்களாலும் இந்த குழுவில் உங்கள் உறவுகளை இணைக்க முடியும். அதற்கு இந்த community group இல் உள்ள add participant option ஐ பயன்படுத்தவும்.*

Thank you,
Engram || e-Campus,
Management Team

ENGRAM  (inspiring first-hand ) வழங்கும் முற்றிலும் இலவசமான ஆங்கில மொழி கற்கை....சர்வதேச மொழியான ஆங்கிலத்தை இலவசமாக கற்க...
07/07/2024

ENGRAM (inspiring first-hand ) வழங்கும் முற்றிலும் இலவசமான ஆங்கில மொழி கற்கை....

சர்வதேச மொழியான ஆங்கிலத்தை இலவசமாக கற்க இந்த இலவச பாடநெறியில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்...

வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இணைந்து பயன்பெறலாம்...
❓பாடசாலை மாணவரா?
❓வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர நினைப்பவரா?
❓O/L மற்றும் A/L மாணவரா?
❓உயர் படிப்பா?
❓பட்டப் படிப்பா?
❓வெளிநாடு செல்பவரா?
❓ஒரு தாயா?
❓தொழிலாளி?

நீங்கள் யாராக இருந்தாலும் >> இன்று எதை செய்ய வேண்டுமானாலும் உங்களுக்கு தேவைப்படுவது ஆங்கில மொழியே🔥🔥

இதோ அதிசிறந்த வழிகாட்டி
English Courses & Classes
From ENGRAM e-Campus

உலகின் எப்பாகத்திலிருந்தும் online ஊடாக இணைந்து கொள்ளலாம்.

✏️Perfect Basic Grammar

✏️Inermediate & Advanced Grammar

✏️IELTS , PTE பரீட்சைகளுக்கான அடிப்படை ஆங்கில அறிவு

✏️பெற்றோர்களும் இணைவதால் பிள்ளைகளுக்கு கற்பிக்கவும், சரிபார்க்கவும் தேவையான அறிவை பெறலாம்

🔅24 மணிநேர வாட்ஸாப் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

🔅தகுதிகாண் பரீட்சையின் பின் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும்

🔅தேவையான பாடங்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்படும்

🔅பெண் பயிற்றுவிப்பாளர்களும் உள்ளதால் பெண் மாணவியர் தயக்கமின்றி சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்

🔅whatsapp community குழுக்களில் இணைக்கப்படுவதால் பாதுகாப்பானதும் கூட

Address

65, Wattegedara Polgolla
Kandy
20802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share