24/08/2026
ரபீஉல் அவ்வல் சிறப்பு காலைக்கூட்டம் இன்று சிறப்பாக தரம் 7A மாணவர்களால் நடாத்தப்பட்டது. இதில் Mrs. AT. Faseela ஆசிரியை அவர்களால் சிறப்புரை ஒன்றும் நாடாத்தப்பட்டது. அதனை ஒழுங்குபடுத்திய வகுப்பாசிரியை Mrs. MCF. Risnas அவர்களுக்கும், பகுதித்தலைவி Mrs.MT. Sharmila Zeenath ஆசிரியைக்கும் எமது நிருவாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.