Darul Hiqma Academy - Kalutara

Darul Hiqma Academy - Kalutara Welcome to Darul Hiqma Academy's Official Facebook Fan Page:

31/12/2023

எம்மை விட்டுப் பிரிந்த ஜனாப் நிஸாம் அவர்கள் பற்றி சில விடயங்களை முன்வைப்பது என் கடமை என்று நினைக்கின்றேன்.

அதாவது இவர் நம்மால் நடத்தி செல்லப்பட்ட தாருல் ஹிக்மா எகடமியின் ஒரு ஆணி வேர் என்று தான் சொல்ல வேண்டும்.
எதிலும் தன்னை வெளிகாட்டிக்கொள்ளாமல் எகடமியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

அதிகமான சந்தர்ப்பங்களில் இக்கட்டான வேளைகளில பண உதவி செய்து தந்தார்.

இதட்காக மட்டுமல்ல எனக்கு தெரிந்த அளவில் தேவைப்பட்ட பல்வேறு நபர்களுக்கு அதிகமான உதவிகளை பொருட்களாலும் பணத்தாலும் வழங்கியிருக்கிறார்.

ஒரு நல்ல நண்பராக எம்மோடு கலந்திருந்தார். உண்மையில் இவரது இழப்பு மிகவும் கவலைக்குரியதாகும்.
இறைவன் அவரது கொடைகளை ஏற்று உரிய நற்கூலிகளை வழங்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஓமானிலிருந்து அத்தாஸ் ரூமி

30/12/2023

தாருல் ஹிக்மா அகடமியின் தலைவர் அல் ஹாஜ் நிசாம் இன்று இறையடி சேர்ந்தார் .

'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் !'

அல் ஹாஜ் நிசாம் அவர்கள் குறிப்பாக பாடசாலை மற்றும் கல்வி சம்பந்தமாக அதிக கரிசனை கொண்டவர் என்பதை
நம்மூர் அறிவர் .

இரகசிகயமாக
அதிக கொடை கொடுப்பவர் .

நியாயம் பக்கம் எப்போதும் இருப்பவர் .

ஐவேளையும் தொழுகையில் இருப்பவர் .

மிகவும் தாழ்மையான முறையில் புன்னகையுடன் கதைப்பவர் .

அதிக அனுபவங்களை பரிமாறுபவர் .

சமூகத்தை பற்றியே சிந்தித்து அதட்கான செயட்திட்டங்களை சொல்லி கொடுப்பவர் .

இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் அவரின் ஜனசா செய்தி கேள்வி பட்டவுடன் அதிர்ந்து போய்விட்டேன் .

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து , உன்னுடைய ரஹ்மத்தை கொண்டு ஜன்னத்துல் பிர்தொவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் இடம் அளிப்பாயாக !

Fayaz Ahmed

24/03/2021

களுத்துறை தாருல் ஹிக்மா அகடமியின் இஸ்தாபகர் சகோதரர் அத்தாஸ் ரூமி அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு பெரிய ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அவருடைய பூரண சுகத்திக்காக அனைவரையும் பிரார்த்திக்குமாறு
வேண்டிக்கொள்கிறோம் .

-இப்படிக்கு

இயக்குனர் குழு ,
தாருல் ஹிக்மா அகடமி .

14/08/2020
Congratulations ❤From Darul Hiqma Academy - Kalutara
12/08/2020

Congratulations ❤
From Darul Hiqma Academy - Kalutara

12th Anniversary and appreciation ceremony of DHA- Kalutara
25/10/2019

12th Anniversary and appreciation ceremony of DHA- Kalutara

*விடிவெள்ளி 16.10.2019*
19/10/2019

*விடிவெள்ளி 16.10.2019*

Twelth Anniversary and Appreciation Ceremony of Dharul Hiqma Academy Kalutara on 20th of October 2019 @ Muslim Balika Ma...
17/10/2019

Twelth Anniversary and Appreciation Ceremony of Dharul Hiqma Academy Kalutara on 20th of October 2019 @ Muslim Balika Maha Vidyalaya at 9am
All are invited !

22/10/2018

11th Anniversary & Appreciation Ceremony of

11th Anniversary & Appreciation Ceremony of
22/10/2018

11th Anniversary & Appreciation Ceremony of

Address

Kalutara
12000

Telephone

+94719800404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hiqma Academy - Kalutara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Hiqma Academy - Kalutara:

Shortcuts

Share

Category