05/05/2024
நாளைய தினம் க. பொ. த சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களே,
ஒரு தசாப்த்தம் கடந்த கல்வி பயணம் சிறு காகிதத்தில் சில மணி நேரத்தில் ஒரு பேனா முனையில் முற்றுப்பெற போவதில்லை..
இது உங்கள் வாழ்க்கை பாதையின் குறுக்கே உள்ள ஓர் அருவி போன்றது..
அருவியை கடக்க உத்தியோடு முயலுங்கள்.. முன்னேறலாம்..
உங்கள் பரீட்சையிலும் வாழ்விலும் சாதனையாளர்களாக திகழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
A decade of the educational journey does not end with a single paper or some hours & the tip of a pen...
This is like a river across your life pathway.
Try with the hope & some manoeuvres to cross the river
We heartedly wish you your success both in exams & Life