Zckofficial

Zckofficial Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zckofficial, School, Kalmunai.

May the blessings of almighty allah showers on all the candidates who sit for O/L exam this year.
06/12/2016

May the blessings of almighty allah showers on all the candidates who sit for O/L exam this year.

06/12/2016
06/12/2016

முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தினால் நடைபெற்ற கிராத் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவன் *எம்.எம். அஷ்பாக் அஹமட்* மாகாண மட்டத்தில் *முதல்* இடத்தையும் அகில இலங்கை ரீதியில் *இரண்டாம்* இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2014ல் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற அதான் போட்டியிலும் இரண்டு சுற்றுக்களுக்கு தகுதி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மர்ஹூம் மன்சூர் ஹாஜியார், ஐனுல் ஸமீனா ஆகியோரின் அன்புப் புதல்வர் ஆவார்.

தகவல்: அனஸ் செய்னுடீன்.

Address

Kalmunai
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zckofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category