Rimzi

Rimzi online

🚨 கொழும்பில் நூதன கொள்ளை: பேருந்தில் பயணிப்போர் அவதானம்! 🚨கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம...
31/12/2025

🚨 கொழும்பில் நூதன கொள்ளை: பேருந்தில் பயணிப்போர் அவதானம்! 🚨

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மிகவும் தந்திரமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் கொண்ட ஒரு குழுவினர் இந்தத் திட்டமிட்ட திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.

​🛑 கொள்ளையர்களின் நூதன முறை (Modus Operandi):
​📍 திட்டமிட்ட நாடகம்: 4 மாதக் குழந்தையுடன் பேருந்தில் ஏறும் இந்த பெண்கள், தாங்கள் குறிவைக்கும் நபரின் இருபுறமும் அமர்ந்து கொள்கின்றனர்.
📍 மயக்க நாடகம்: பாதிக்கப்பட்டவர் பேருந்திலிருந்து இறங்க முற்படும்போது, ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தது போல் நடிக்கிறார்.
📍 கவனத்தை திசைதிருப்புதல்: மற்றொரு பெண் "ஐயோ மயக்கம், மயக்கம்" எனக் கத்தி மற்றவர்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்.
📍 சங்கிலி பறிப்பு: இந்த பரபரப்பான சூழலைப் பயன்படுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்புகின்றனர்.
​🚨 முக்கிய எச்சரிக்கை:
​கொள்ளையடித்த பின்னர், இவர்கள் பேருந்திலிருந்து இறங்கி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
​⚠️ பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
​பேருந்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் யாராவது திடீரென பரபரப்பை ஏற்படுத்தினால் உங்கள் உடைமைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.
​முன்பின் தெரியாதவர்கள் உங்கள் அருகில் நெருக்கமாக அமர்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

​தங்கம் மற்றும் விலை உயர்ந்த நகைகளை அணிந்து பொது இடங்களில் பயணம் செய்யும்போது கூடுதல் விழிப்புணர்வு அவசியம்.
​இந்தத் தகவல் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சென்றடைய இப்போதே SHARE செய்யுங்கள்! 📢

​ #கொழும்பு #திருட்டு #எச்சரிக்கை

படிங்க கவனிங்க நடங்க Share.பன்னுங்க
23/12/2025

படிங்க கவனிங்க நடங்க Share.பன்னுங்க

"என்னோடு படித்த பலர் பரீட்சையில் சித்தி எய்தி பொறியியலாளர்கள் ஆகிவிட்டனர் நானோ அப்பரீட்சையில் சித்தி எய்த தவறிவிட்டேன் இ...
11/05/2025

"என்னோடு படித்த பலர் பரீட்சையில் சித்தி எய்தி பொறியியலாளர்கள் ஆகிவிட்டனர் நானோ அப்பரீட்சையில் சித்தி எய்த தவறிவிட்டேன் இருப்பினும் என் முயற்சியால் Microsoft நிறுவனத்தை உருவாக்கினேன் ஆதலால் நான் உலகப்பணக்காரன் ஆகினேன் பரீட்சையில் சித்திபெற்ற எனது நண்பர்கள் எனது கம்பனியில் இப்போதும் பொறியியலாளர்களாக பணியாற்றுகின்றனர்"
- #பில்கேட்ஸ்

புள்ளிகள் மட்டும் எப்போதுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை உறவுகளே,
உங்கள் ஒவ்வொருவரதும் தனித்திறமையும் முயற்சியுமே வெற்றியை தீர்மானிக்கும்

Rimziyan

06/09/2022

மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள் ❤️😻

1)மட்டக்களப்பு
2)மாங்கேணி
3)காயாங்கேணி
4)புனானை
5)பனிச்சங்கேணி
6)வட்டவான்
7)வாகரை
8)கதிரவெளி
9)பால்சேனை
10)கட்டுமுறிவு
11)மீராவோடை
12)மாஞ்சோலை
13)ஓட்டமாவடி
14)கறுவாக்கேணி
15)கும்புறுமூலை
16)கல்குடா
17)கல்மடு
18)வாழைச்சேனை
19)புதுக்குடியிருப்பு
20)கண்ணகிபுரம்
21)பெரியபுல்லுமலை
22)கரடியனாறு
23)மரப்பாலம்
24)வேப்பவட்டுவான்
25)ஆறுமுகத்தான் குடியிருப்பு
26)செங்கலடி
27)கொடுவாமடு
28)கொம்மாதுறை
29)வந்தாறுமூலை
30)மாவடிவேம்பு
31)களுவன்கேணி
32)சித்தாண்டி
33)ஈரலிக்குளம்
34)ஏறாவூர்
35)மஞ்சந்தொடுவாய்
36)நாவற்குடா
37)நொச்சிமுனை
38)கல்லடி
39)அமிர்தகழி
40)இருதயபுரம்
41)பாலமீன்மடு
42)புன்னைச்சோலை
43)சத்துருக்கொண்டான்
44)கருவேப்பங்கேணி
45)பெரிய ஊரணி
46)சின்ன ஊரணி
47)தாண்டவன்வெளி
48)தாமரைக்கேணி
49)கோட்டைமுனை
50)பெரிய உப்போடை
51)புளியந்தீவு
52)திமிலதீவு
53)வீச்சுக்கல்முனை
54)சேத்துக்குடா
55)காத்தான்குடி
56)ஆரையம்பதி
57)காங்கேயனோடை
58)தாழங்குடா
59)கோவில்குளம்
60)மண்முனை
61)கிரான்குளம்
62)வேடர் குடியிருப்பு
63)அம்பிலாந்துறை
64)கற்சேனை
65)அரசடித்தீவு
66)கடுக்காமுனை
67)பட்டிப்பளை
68)மகிழடித்தீவு
69)முதலைக்குடா
70முனைக்காடு
71)கொக்கட்டிச்சோலை
72)தாந்தாமலை
73)கணேசபுரம்
74)வெல்லாவெளி
75)காக்காச்சிவட்டை
76)பாலையடிவட்டை
77)விளாந்தோட்டம்
78)ஆனைகட்டியவெளி
79)நெல்லிக்காடு
80)பலாச்சோலை
81)கண்ணகிபுரம்(மட்டக்களப்பு)
82)பழுகாமம்
83)திக்கோடை
84)வீரன்சேனை
85)தும்பன்கேணி
86)வன்னிநகர்
87)பெரியபோரதீவு
88)கோவில்போரதீவு
89)குருக்கள்மடம்
90)செட்டிபாளையம்
91)மாங்காடு (மட்டக்களப்பு)
92)தேத்தாத்தீவு
93)களுதாவளை
94)களுவாஞ்சிக்குடி
95)பட்டிருப்பு
96)எருவில்
97)மகிழூர்
98)குருமண்வெளி
99)ஒந்தாச்சிமடம்
100)கோட்டைக்கல்லாறு
101)பெரியகல்லாறு
102)துறைநீலாவணை
103)செம்மண் ஓடை
104)முறக்கொட்டாஞ்சேனை
105)சந்திவெளி
106)கிரான்
107)குடும்பிமலை
108)வாகனேரி
109)மஞ்சந்தொடுவாய்
110)இலுப்படிச்சேனை
111)பாவற்கொடிச்சேனை
112)காஞ்சிரங்குடா
113)கரயாக்கந்தீவு
114)குறிஞ்சாமுனை
115)பருத்திச்சேனை
116)ஈச்சந்தீவு
117)வவுணதீவு
118)நாவற்காடு
119)விளாவெட்டுவான்
120)மகிழவெட்டுவான்
121)உன்னிச்சை
122)நரிப்புல்தோட்டம்
123)நெடியமடு
124)ஆயித்தியமலை
125)கரவெட்டி (மட்டக்களப்பு)
126)திராய்மடு
127)மட்டிக்களி
128)மாமாங்கம்
129)நாவலடி
130)திருப்பெருந்துறை
131)பாலமுனை
132)சுங்காங்கேணி
133)ஆஞ்சனேயபுரம்
134)பாசிக்குடா
134)தாண்டவன்வெளி
135)தன்னாமுனை
136)கொக்குவில்
137)களுமுந்தன்வெளி
138)பண்டாரியா வெளி
139)முனைத்தீவு
140)பட்டாபுரம்
141)தாண்டியடி
142)பாலைநகர்
143)காவத்தமுனை
144)நாசிவன்தீவு
145)நாவல் தோட்டம்
146)மாங்கேணி
147)மாந்தீவு
148)மண்டூர்
149)அம்பிளாந்துறை
150)முனைக்காடு
151)களுதாவளை
152)ஆறுமுகத்தான் குடியிருப்பு
153)மயிலம்பாவெளி
154)குருக்கள்மடம்
155)கல்லடி
156)தேற்றாத்தீவு
157)தேவபுரம்
158)சித்தாண்டி
159)ஐயங்கேணி
160)தளவாய்
161)பன்குடாவெளி
162)இலிப்பட்டிச்சேனை
163)தரவை
164)கோராவெளி
165)சவுக்கடி
166)மாமாங்கம்
167மட்டிக்களி
168)சிகரம்
169)பூநொச்சிமுனை
170)கர்பலா
171)பரீத்நகர்
172)கொத்தியாபுலை
173)பொண்டுகள் சேனை
174)வெட்டுக்காடு
175)விபுலானந்தபுரம்
176)நாவக்குடா
177)அரசடி
178)உப்புக்கராஜ்
179)பூம்புகார்
180)சீலாமுனை
181)புதுநகர்
182)வாகனேரி
183)கோரலிமடு
184)கள்ளியங்காடு
185)ஜெயந்திபுரம்
186)விஜயபுரம்
187)சிவபுரம்
188)பனிச்சையடி
189)கோவிற்குளம்
190)பால்வாத்த ஓடை
191)சின்னப் புல்லுமலை
192)பேத்தாளை
193)துறைவந்தியமேடு
194 சல்லித்தீவு
195)ஆணைகட்டியவெளி
196)மாவடி முன்மாரி
197)குருந்தையடி முன்மாரி
198)உப்புக்குளம்
199)காலபோட்டமடு
200)பனையறுப்பான்
201)பன்சேனை
202)சில்லிக்கொடியாறு
203)இலுக்குப்பொத்தானை
204)பெரியவெட்டுவான்
205)முந்தன் குமாரவெளி
206)தம்பானம்வெளி
207)காயன்குடா
208)மயிலவெட்டவான்
209)கரடியன் குளம்
210)புலயவெளி
211)பாலர்சேனை
212)கிண்ணையடி
213)கொண்டையன்கேணி
214)சின்னவெம்பு
215)மாவேற்குடா
216)சுரவணையடி ஊற்று
217)ஒல்லிக்குளம்
218)ரிதிதென்னை
219)வெருகல்
220)மாவிலங்கத்துறை
221)பிரம்படித்தீவு
222)இராஜபுரம்
223)மாவளையாறு
224)காந்திபுரம்
225)காந்தி கிராமம்
226)பொறுகாமம்
227)நவகி நகர்
228)வம்மியடியூற்று
229)செல்வாபுரம்
230)சங்கபுரம்
231)சின்னவத்தை
232)அம்மன்குளம்
233)மணிச்சறிமாறி
234)கெளுத்திமடு
235)வடமுனை
236)ஊத்துச்சேனை
237)கள்ளிச்சை
238)மருதநகர்
239)நெல்லிக்காடு
240)மாவடியோடை
241)கூளாவடி
242)கண்ணகிநகர்
243)மாதவணை
244)மயிலத்தைமடு
246)பிள்ளையாரடி
247)நாவக்கேணி
248)இராஜபுரம்
249)மண்முனை
250)களிமடு
251)புளியடிமடு
252)ஊத்துமடு
253)பழங்குடிப்புமடு
254)பம்பரச்சேனை
255)தூத்தன்சேனை
256)கொல்லநூறு
257)இரும்பாண்டகுளம்
258)ஆனையாண்டசேனை
259)சலம்பொக்கனை
260)மண்டம்பொக்கனை
261)கட்டக்காடு
262)பொன்னாங்கன்னித் தோட்டம்
263)மண்டபத்தடி
264)வேட்டையன்சேனை
265)காயன்மடு
266)வெள்ளமச்சேனை
267)காயன்குளம்
268)வேடன்குளம்
269)கரடிப்புவல்
270)கரடிக்குளம்
271)பள்ளக்காடு
272)இருட்டுச்சேனைமடு
273)காயன்காடு
274)கிளிவாயடி
275)பேத்தாழை
276)உப்போடை
277)பெரிய உப்போடை
278)வேலூர்
279)நெடியவெட்டை
280)காக்காச்சி வெட்டை
281)பலாச்சோலை
282)பாலமுனை
283)தம்பலவத்தை
284)மிச்நகர் (ஏறாவூர்)
285)மீராகேணி (ஏறாவூர்)
286)தவூத்கிராமம் (ஏறாவூர்)
287)சம் சம் கிராமம்(ஏறாவூர்)
288)ஸகாத் கிராமம்(ஏறாவூர்)
289அப்துல் மஜீத் புரம்(ஏறாவூர்)
290பாலையடித்தோணா
291)விநாயகபுரம்
292)தேவாபுரம்
293)புளுக்குணாவ
294)அடைச்சகல்லு
295)நாற்பதாம் வட்டை
296)மங்கிகட்டு
297)கோடைமேடு
298)முருங்கத்தீவு
299)கவுடாதீவு
300)பூச்சிக்குடு
301)சமுத்திரபுரம்
302)சிவபுரம்
303)பாரதிபுரம்
304)முறாவோட
305)நாசுவந்தீவு
306)வம்மிவட்டவான்
307)நடராஜானந்தபுரம்
308)கண்ணபுரம்

 #தகுதிசில நாய்களுக்கும்ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்றுஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.வா...
12/08/2022

#தகுதி
சில நாய்களுக்கும்
ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று
ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

வானைநோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டைவிட்டு வெளியே வரவேயில்லை.

போட்டியைப் பார்க்கக் கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாங்கமுடியாத ஆச்சரியம்..

என்ன நடந்தது.
சிறுத்தை ஏன் ஓடவில்லை.? என போட்டி அமைப்பாளரிடம் கேட்டார்கள்..

அதற்கு அவர் சொன்ன விடை என்ன தெரியுமா.?

*சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்.*

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்காக மட்டுமே பயன்படுத்தும்.
அதன் *வேகத்தையும், வலிமையையும், சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..*

அப்படி செய்வது நமக்குத்தான்
கால , நேர, ஆற்றல், பொருள் விரயம்..

தேவை இல்லாதவர்களிடமும் ,
தகுதி இல்லாதவர்களிடமும்
நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்.

10/08/2022
Wrong Education is Very Dangerous
02/08/2022

Wrong Education is Very Dangerous

Address

Mavadi Road Sainthemaruthu 3
Kalmunai

Telephone

+94771717330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimzi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share