08/10/2023
நிந்தவூர் COLLEGE OF ENGLISH பாலர் பாடசாலை..
அனுபவமிக்க, கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
பிள்ளைகளுக்கு விளையாட்டு மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் என அனைத்து வசதிகளுடனும் தனது 8 ஆவது வருடத்தில் கால்தடம் பதிக்கிறது COLLEGE OF ENGLISH.
இல: 200, ஹாஜியார் வீதி, நிந்தவூர் - 17
https://www.facebook.com/profile.php?id=100087106154515&mibextid=ZbWKwL