Wesley High School, Kalmunai

Wesley High School, Kalmunai "உவெஸ்லியில் கற்றோருக்கு, சென்ற இடமெ?

"உவெஸ்லியில் கற்றோருக்கு, சென்ற இடமெல்லாம் மதிப்பு "

A leading school producing people with moral values and professionalism in Kalmunai region.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
14/04/2025

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இனியதைப்பொங்கல் வாழ்த்துக்கள்,2o25.
14/01/2025

இனிய
தைப்பொங்கல்
வாழ்த்துக்கள்,
2o25.

■ கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின போட்டிகளை கல்முனை கல்வி வலயம் கோலாகலமாக ஏற்பாடு செய்தது.▪︎------------------------------...
22/08/2024

■ கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின போட்டிகளை கல்முனை கல்வி வலயம் கோலாகலமாக ஏற்பாடு செய்தது.▪︎
----------------------------------------------------------------
2024 ஆம் ஆண்டு மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். சஹுதுல் நஜீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் அவர்களின் தலைமையில் இன்று 2024.08.22 கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நடாத்தப்பட்ட மாணவர் ஊர்வலங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

அத்துடன் போட்டியாளர்களுக்கு வழங்குவதற்காக மென்பானப் பந்தல், பலகாரப்பந்தல், மோர்பந்தல் என்பன அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தன.

இந்நிகழ்வில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு கல்வி வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக் கல்வி அலுவலக கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலாசார உடை அணிந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

■ இரா. சம்பந்தன் காலமானார் !▪︎இறுதி மூச்சுவாரை தமிழரின் உரிமைக்காய் போராடிய தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் ஐய...
30/06/2024

■ இரா. சம்பந்தன் காலமானார் !▪︎

இறுதி மூச்சுவாரை தமிழரின் உரிமைக்காய் போராடிய தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் தனது 91 ஆவது வயதில் ஜூன் 30, 2024 இல் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

13/02/2024
எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியை அமரர். செல்வி. செ.நித்தியகல்யாணி அவர்கள் ஜனவரி 23, 2024 அன்று காலமானார்கள்.அன்னாரின...
23/01/2024

எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியை அமரர். செல்வி. செ.நித்தியகல்யாணி அவர்கள் ஜனவரி 23, 2024 அன்று காலமானார்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். அத்துடன் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அன்னாரின் தகனக்கிரியைகள் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வெஸ்லியன் அனைவருக்கும்இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
15/01/2024

வெஸ்லியன் அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

26/12/2023

பெருமைக்குரிய பெத்லஹேம்
மக்களின் மனிதாபிமான கிறிஸ்மஸ்.
--------------------------------------------------------------------
பலஸ்தீன காஸாவில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தி வெறும் 80 நாட்களில் 20,000 க்கும் அதிகமான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பொதுமக்களை கொன்று குவித்த கொடூரன் இஸ்ரேலின் நெத்தன்யாகுவை எதிர்த்து, சகோதர பலஸ்தீன முஸ்லிம் மக்களுக்கு தமது ஆதரவையும் அனுதாபத்த்கையுன் வெளிப்படுத்திய பாலகன் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேம் மக்கள் வரலாற்றில் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Merry Christmas!
25/12/2023

Merry Christmas!

👍வாழ்த்துக்கள்▪︎Wesley High School, Kalmunai Medicine - 0201. S. SRIJITH - 3A District rank- 1302.P.CHATHURSIKA - 2AB Di...
05/09/2023

👍வாழ்த்துக்கள்▪︎
Wesley High School, Kalmunai

Medicine - 02
01. S. SRIJITH - 3A District rank- 13
02.P.CHATHURSIKA - 2AB District rank-54

Engineering - 02
01.G. SANJITH - 2AC District rank- 42
02.T.HARISH - ABC District rank- 75

And 3 are selected for BSc.

Address

Main Street
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Wesley High School, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category