17/10/2020
இம்முறை தரம் 𝟱 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவாகளுக்காக.....
கல்முனை விம்பிள்டன் வழங்கும்
Zoom ஊடான ஒன்லைன் "𝗦𝗽𝗼𝗸𝗲𝗻 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵" வகுப்புகள்
"𝗖𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝘁 𝗦𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 2020"
இல் உங்கள் பிள்ளையையும் இனைத்து அவர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்யும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குங்கள்.
இவ் விஷேட பாடநெறியானது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுவாரசியமான மற்றும் முழுமையான Activity அடிப்படையிலான ஒரு Interactive பாடத்திட்டத்தை கொண்டது.
(𝙋𝙖𝙘𝙠𝙚𝙙 𝙬𝙞𝙩𝙝 𝙛𝙪𝙣, 𝙖𝙘𝙩𝙞𝙫𝙞𝙩𝙮 𝙗𝙖𝙨𝙚𝙙 𝙖𝙣𝙙 𝙞𝙣𝙩𝙚𝙧𝙖𝙘𝙩𝙞𝙫𝙚 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙥𝙧𝙤𝙜𝙧𝙖𝙢 𝙬𝙞𝙩𝙝 𝙝𝙞𝙜𝙝𝙡𝙮 𝙦𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙙 𝙩𝙚𝙖𝙘𝙝𝙚𝙧𝙨...)
📌வாரத்தில் 3 வகுப்புகள் zoom ஊடாக நடைபெறும்.
📌பாடநெறி காலம் - 03 மாதங்கள்.
📌பாடநெறிக் கடடணம் : 2500/-
இப்பாடநெறி முடிவில் , உங்கள் குழந்தை:
****************************************
✌ மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதற்கு, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும்
✌ ஆங்கில சொற்களை நடைமுறையில் இலகுவாக பயன்படுத்தும்
✌ ஆங்கிலத்தில் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான ஆரம்ப ஆற்றல்களை வளர்த்துக்கொள்வர்.
இப்பாடநெறியினூடாக, உங்கள் குழந்தை:
*****************************************
✌ 75 மணிநேர ஒழுங்கமைக்கப்பட்ட ஆங்கில வாசிப்பு(Reading) மற்றும் பேச்சு(Speaking) பயிற்சியினை கொண்ட பாடநெறி ஒன்றினை கற்றுக்கொள்ளும் ( 3 மாத பாடநெறி)
✌ அடிப்படையிலிருந்து ஆங்கில எழுத்தமைப்பினை (Writing) சரியாக எழுதும் பயிற்சியினை பெறும்.
✌ சக மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன் தனித்தனியாக ஆங்கிலத்தில் உரையாடும் பயிற்சிகளை பெறும்.
✌ ஆங்கில வாசிப்பு ஆற்றலை உருவாக்கும் வகையில் அமைந்த வாசிப்பு பயிற்சிகளை அடிப்படையிலிருந்து பெற்றுக்கொள்ளும்.
(முக்கியமாக எமது வகுப்பு ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடக்கூடிய சூழலை கொண்டிருக்கும்)
📌ஒவ்வொரு பிள்ளையின் அடைவுகளில் தனித்தனியாக கவனம் செலுத்தும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் அனுமதியே வழங்கப்படும்.
📌பதிவு செய்யும் அனைவருக்கும் அச்சிடப்பட்ட கற்றல் வழிகாட்டிகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
📌இப்படநெறி இந்த ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஆரம்பமாகின்றது. உங்கள் குழந்தையையும் இப்பாடநெறியில் பதிவுசெய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/4B1BvugdkgKZSkVZ7