28/09/2026
புதிய மாணவர் சேர்க்கை – Phlebotomy Certificate Course
🩸 Phlebotomy – TVEC சான்றிதழ் கற்கைநெறி
சுகாதாரத் துறையில் உங்கள் தொழில் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பு!
📚 கற்கைநெறி காலம்: 04 மாதங்கள்
⏰ பயிற்சி முறை: பகுதி நேரம் (Part-Time)
🏫 வளாகம்: St. Judy Paramedical College – திருகோணமலை வளாகம்
🎓 சேர்க்கைக்கான தகுதிகள்:
✅ Nurse Assistants
✅ MLTs – Medical Laboratory Technicians
✅ Lab Assistants
✅ Laboratory Technicians
📅 விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 10.10.2026
📞 சேர்க்கை தொடர்புகளுக்கு:
071 522 9777
🌟 உங்கள் சுகாதாரத் தொழில் வாழ்க்கையில் அடுத்த படியை இன்று தொடங்குங்கள்!