Mahmud Ladies College, Kalmunai

Mahmud Ladies College, Kalmunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahmud Ladies College, Kalmunai, School, Kalmunai.

""கல்முனை மஹ்மூத் கல்லூரியை" தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு.Photo credi...
08/03/2022

""கல்முனை மஹ்மூத் கல்லூரியை" தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு.

Photo credits OGA

04/01/2021
Congrats girls!
04/11/2020

Congrats girls!

Congrats
27/10/2020

Congrats

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தில் கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் 17 மாணவிகள் 9A திறமைச்சித்திகளைப் பெற்றுள்ளனர் ...
30/03/2019

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தில் கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் 17 மாணவிகள் 9A திறமைச்சித்திகளைப் பெற்றுள்ளனர் இம்மானவர்களுக்கு திறம்பட வழி காட்டிய அதிபர், ஆசிரியை ஆசிரியர்களுக்கு
பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு மனமார்ந்த நன்றிகளையும் "வாழ்த்துக்களயும் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மஹ்மூத் கல்லூரியின் அதிபராக யூ.எல்.அமீன் கடமையேற்பு..!----------------------------------------------------------...
02/01/2019

கல்முனை மஹ்மூத் கல்லூரியின் அதிபராக யூ.எல்.அமீன் கடமையேற்பு..!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக யூ.எல்.அமீன் இன்று புதன்கிழமை (02) கடமையேற்றுக் கொண்டார். இதன்போது பாடசாலை சமூகத்தினால் அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேர்ந்த இவர் கடந்த 5 வருடங்களாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளரினால் இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனையை சேர்ந்த யூ.எல்.அமீன் 1987ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து, பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியிருப்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியியல் முதுமாணி டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

Address

Kalmunai
32300

Opening Hours

Monday 07:45 - 14:15
Tuesday 07:45 - 14:15
Wednesday 07:45 - 14:15
Thursday 07:45 - 14:15
Friday 07:45 - 14:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Ladies College, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category