Zahira College, Kalmunai

Zahira College, Kalmunai Zahira College, Kalmunai is a boys national school in Ampara District, Sri Lanka. It was founded in
(205)

Our Vision is to integrate Teaching, Research and Services to
Improve Quality Education.
எங்கள் தூர நோக்கு, தரமான கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு கற்பித்தல்,ஆய்வு, சேவைகள் என்பவற்றை ஒருங்கிணைத்தல்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்  போட்டியில் சரித்திர சாதனை படைத்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ...நடைபெ...
15/09/2026

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சரித்திர சாதனை படைத்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ...

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் இரண்டு விருதுகள் ...

தங்கப்பதக்கம்🥇 - 4
வெள்ளிப்பதக்கம்🥈 - 2
வெண்கலப்பதக்கம்🥉 - 2
பதக்கங்களுடன் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் இரண்டு புள்ளி வித்தியாசத்தில் ஆண்கள் பிரிவில் 34 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் .

மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் ஒட்டுமொத்த பெறுபேற்றில் Realy Champion பட்டத்துடன் இரண்டு சிறப்பு கிண்ணத்தை பெற்று கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது

மேலும் கிழக்கு மாகாண பெரு விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கல்முனை கல்வி வலயம் 198 புள்ளிகளை பெற்றக்கொண்டது அதில் கல்முனை சாஹிரா கல்லுரி 94 புள்ளிகளையும், மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் கல்முனை கல்வி வலயம் ஆண்கள் பிரிவில் 61 புள்ளிகளில் கல்முனை கல்முனை சாஹிரா கல்லுரி 34 புள்ளிகளுடன் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் பெருவிளையாட்டு , மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பாடசாலையாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பெருமை கொள்கின்றது .

போட்டிகளில் வெற்றி பெற பல்வேறு ஊக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹுதுல் நஜீம் சேர் அவர்களுக்கும் உதவி உதவிக் கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) எம் எல் எம் முதர்ரிஸ் சேர் அவர்களுக்கும்

இப் போட்டியில் மகத்தான வெற்றி பெற கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் செயற்பட்ட மாணவர்களுக்கும் , இம்மானவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  20 வயது 4 X 400 M அஞ்சலோட்ட அணி   மாகாணமட்ட  மெய்வல்லுனர் போட்டியில் தங்கப்  பதக்கத்தை...
14/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 20 வயது 4 X 400 M அஞ்சலோட்ட அணி மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள் 20 வயது ஆண்கள் பிரிவில் 4X 400 M அஞ்சலோட்ட நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly போட்டியில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற
WM. Rinthas Akmal , N. Jaza Ahamed , N. Ferose , AM. Hafees Ahamed மாணர்களுக்கும் ,

வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் F. Ahamed Hazi  மாகாண மட்ட  100M ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய ம...
14/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் F. Ahamed Hazi மாகாண மட்ட 100M ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் F. Ahamed Hazi , 12 வயது ஆண்கள் பிரிவில் 100M ஓட்ட நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  16 வயது 4 X 100 M அஞ்சலோட்ட அணி   மாகாணமட்ட  மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்த...
13/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 16 வயது 4 X 100 M அஞ்சலோட்ட அணி மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள் 16 வயது ஆண்கள் பிரிவில் 4X 100M அஞ்சலோட்ட நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly போட்டியில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற ARM. Rihab, MM. Mufeeth, MT. Abdullah, AM. Ilham, JM. Sharoth, SM. Nasik Manah மாணர்களுக்கும் ,

வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  14 வயது 4 X 100 M அஞ்சலோட்ட அணி   மாகாணமட்ட  மெய்வல்லுனர் போட்டியில் தங்கப்  பதக்கத்தை...
12/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 14 வயது 4 X 100 M அஞ்சலோட்ட அணி மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள் 14 வயது ஆண்கள் பிரிவில் 4X 100M அஞ்சலோட்ட நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly போட்டியில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற
MJ. Husni, NM. Sarafath, MHM. Nafis, MAM. Atheef, MIM. Habibullah மாணர்களுக்கும் ,

வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் MF. UBAIDULLAH  மாகாண மட்ட  100M , 200M, ஓட்ட நிகழ்ச்சியில்  தங்கப்  பதக்கத்தை பெற்ற...
11/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் MF. UBAIDULLAH மாகாண மட்ட 100M , 200M, ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனையுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் MF. UBAIDULLAH , 18 வயது ஆண்கள் பிரிவில் 100M, 200M, ஆகிய இரண்டு போட்டி நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு மாகாணத்தில் வரலாற்று சாதனையைப் படைத்து தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் WM. Rinthas Akmal  மாகாண மட்ட  100M ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று தேசி...
10/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் WM. Rinthas Akmal மாகாண மட்ட 100M ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் WM. Rinthas Akmal , 20வயது ஆண்கள் பிரிவில் 100M ஓட்ட நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் UMB. Abdullah மாகாண மட்ட  நீளம்  பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று தேசிய ...
09/09/2026

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் UMB. Abdullah மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு ...

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி இன்று கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் UMB. Abdullah 18 வயது ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA. Samly வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

- ஊடக பிரிவு ZCK -

09/08/2026
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான( Division – 111)  17 வயது கடினபந்து கிரிக்கெட்சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக் க...
08/08/2026

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான( Division – 111) 17 வயது கடினபந்து கிரிக்கெட்சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணியினர் வெற்றி .....
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான( Division – 111) 17 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் Zahira College Kalmunai தேசிய பாடசாலை அணி Kattankudy Central College அணியுடன் நடைபெற்ற போட்டியில் Kattankudy Central College அணியினர் 28.2 Over முடிவில் 10 வீக்கட்டுக்களை இழந்து 127 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய Zahira College Kalmunai அணி 28 Over களில் 5 விக்கட்டுக்களை இழந்து 128 ஒட்டங்களை பெற்று 05 விக்கட்டுக்களால் போட்டியில் வெற்றி பெற்றது பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.

திறமைகளை வெளிக்காட்டிய பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் இம்மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிய பொறுப்பாசிரியர் AM. Afraj Rila , இவ்வெற்றிக்காக உறுதுனையாய் இருந்த பாடசாலையின் அதிபர் MI. JABIR (SLEAS), இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. Mubarak (SLPS) மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர் .

-ஊடக பிரிவு ZCK-

Address

Zahira College Road
Kalmunai
32280

Opening Hours

Monday 07:45 - 14:15
Tuesday 07:45 - 14:15
Wednesday 07:45 - 14:15
Thursday 07:45 - 14:15
Friday 07:45 - 11:30

Telephone

+94672221887

Alerts

Be the first to know and let us send you an email when Zahira College, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share